மெல்லிய புடவையில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை வெளியிட்ட போட்டோஷூட் புகைப்படங்கள்.

9

 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் அதிக அளவு பார்வையாளர்களை பெற்று தரும் சீரியலாக பாக்கியலட்சுமி விளங்கி வருகிறது.

பரபரப்பான, பல திருப்புமுனை கொண்டு நகர்ந்து வரும் பாக்கியலட்சுமி சீரியலை மக்கள் ஆர்வத்துடன் கண்டு கழித்து வருகின்றனர்.

இந்த சீரியலில் பாக்யலட்சுமியின் மருமகள் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான், இளம் சின்னத்திரை நடிகை திவ்யா கணேஷ்.

சமீபத்தில் நடிகை திவ்யா கணேஷ் ரசிகர்கள் கவரும் வகையில் வெளியிட்ட கிளாமர் புகைப்படம் இணையத்தை பற்ற வைத்தது.

இந்நிலையில் மெல்லிய புடவையில் இவர் நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

SHARE