பொறுக்கி பசங்க சாக்கடையாக்கி வச்சுருக்கானுங்க, சித்தார்த் உச்சக்கட்ட கோபம்

11

 

சித்தார்த் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர். இவர் எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர்.

அந்த வகையில் சித்தார்த் சமீபத்தில் செம்ம கோபமாக ஒரு டுவிட் செய்துள்ளார், இதில் ஒருவர் வேண்டுமென்றே சித்தார்த்தை வம்பு இழுக்கும் விதமாக ஒரு கருத்து பதிவிட்டார்.

சித்தார்த் உச்சக்கட்ட கோபத்திற்கு சென்று அவர் சொன்ன வார்த்தைகளை நீங்களே பாருங்கள்..

SHARE