வாரணம் ஆயிரம் படத்தில் முதலில் இவர் தான் நடிக்க வேண்டியதாம்,

10

 

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் காலத்திற்கும் ரசிகர்கள் மனதில் இருக்கும். அந்த வகையில் சூர்யாவின் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்து செம்ம ஹிட் ஆன படம் வாரணம் ஆயிரம்.

இப்படத்தில் ஹீரோயினாக சமீரா ரெட்டி, மற்றும் ரம்யா நடித்திருப்பார்கள், இதில் முதலில் சமீரா ரெட்டி கதாபாத்திரத்திற்கு தீபிகா படுகோனை தான் அனுகியுள்ளனர்.

கால்ஷிட் பிரச்சனையால் அவர் அதில் நடிக்கவில்லையாம், அதே போல் ரம்யா கதாபாத்திரத்திற்கு முதலில் ஜெனிலியாவை தான் கமிட் செய்ய பேச்சு வார்த்தை நடந்ததால், அவரும் அந்த வாய்ப்பை தவறவிட்டுள்ளார்.

SHARE