லட்சுமி அம்மா மறைவால் கதறி அழுத குடும்பம்

12

 

சின்னத்திரையில் தற்போது டாப் 3 சீரியல்களில் ஒன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இந்த தொடர் தற்போது பல்வேறு திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது, அடுத்தடுத்து என்ன நடக்கும் பரபரப்புடன் சென்று கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள புதிய ப்ரோமோவில் லட்சுமி அம்மா தூக்கத்திலே இறந்தது போல காண்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் கதறி அழுவது போல ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் கலங்கிப்போய் உள்ளனர்,  இதற்கு பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

SHARE