சுவிஸில் கடந்த 24 மணி நேரத்தில் 6ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா!

13

 

சுவிஸில் கொரோனா தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 6ஆயிரத்து 60 பேர் பாதிக்கப்பட்டதோடு மரணம் எதும் நிகழவில்லை.

சுவிஸில் இதுவரை மொத்தமாக 8இலட்சத்து 14ஆயிரத்து 113 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 11ஆயிரத்து 10பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 78 ஆயிரத்து 738 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 276 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக, 7 இலட்சத்து 24ஆயிரத்து 365பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

SHARE