நடிகை மீனாவின் மகளா இது, மிகவும் நன்றாக வளர்ந்துவிட்டாரே-

15

 

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்த நடிகைகளில் ஒருவர் மீனா. முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்துள்ளார், தமிழை போல மலையாளத்திலும் நிறைய நல்ல படங்கள் நடித்துள்ளார்.

இப்போதும் மலையாளத்தில் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார். இவரது மகள் நைனிகாவும் விஜய்யுடன் தெறி படத்தில் நடித்து மக்களின் மனதை வென்றுவிட்டார்.

அப்படத்திற்கு பிறகு சில படங்கள் நடித்த அவர் இப்போது சினிமா பக்கமே காணவில்லை, படிப்பில் கவனம் செலுத்தி வருவதாக தெரிகிறது.

இந்த நிலையில் மீனா தனது மகளுடன் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அதைப்பார்த்த ரசிகர்கள் அட நம்ம மீனா மகளா, வளர்ந்துவிட்டாரே என ஆச்சரியமாக பார்க்கிறார்கள்.

SHARE