சூரி வீட்டில் நடந்த திருமணத்தில் நகை திருட்டு!

12

 

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து வருபவர் சூரி, இவர்  பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

சூரியின் அண்ணன் மகள் சுஷ்மிதாவிற்கு சமீபத்தில் மதுரையில் திருமணம் நடந்துள்ளது.

மணமக்கள் சுஷ்மிதா – ராம்பிரசாத் திருமணத்திற்கு விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன், கருணாஸ், புகழ், தங்கதுரை உள்பட பல நடிகர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் மதுரையில் நடந்த அந்த திருமண விழாவில் நகை திருட்டு போய்யுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மணமகள் அறையில் வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான நகை திருடப்பட்டதாக கூறப்படுகிறது.

SHARE