தலைவி படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

14

இயக்குனர் A.L.விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் மற்றும் அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் தலைவி.

இப்படம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாக உருவாகியுள்ளது.

மேலும் சமீபத்தில் திரையரங்கில் வெளியாகியுள்ள இப்படம் சிறந்த விமர்சனங்களையும், ரசிகர்களை நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

இந்தநிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் ‘தலைவி’ படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் ஏ.எல் விஜய்யை போனில் தொடர்புகொண்டு படத்தையும் படக்குழுவையும் பாராட்டியிருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

 

SHARE