பாரதி கண்ணம்மா சீரியல் செட்டில் கோலாகலமாக நடந்த ஹேமாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்

18

 

விஜய்யில் ஒளிபரப்பாகும் ஹிட் சீரியல் பாரதி கண்ணம்மா. சீரியல் நாட்கள் செல்ல செல்ல TRPயில் சாதனை செய்து வருகிறது.

வரும் நாட்களில் கதையில் நிறைய திருப்பங்கள் வரும் என எதிர்ப்பார்க்கப்பட்டு வருகிறது. இப்போது தான் கண்ணம்மாவிற்கு இரண்டு குழந்தை பிறந்ததும், கணவன்-மாமியார் பிரசவம் பார்த்ததும், இரண்டாவது குழந்தை ஹேமா என்பதும் தெரிய வந்துள்ளது.

அடுத்து இந்த உண்மை பாரதிக்கு எப்போது, எப்படி தெரியும் என்பது தெரியவில்லை.

இந்த நிலையில் சீரியலில் ஹேமா என்ற வேடத்தில் நடிக்கும் லிசாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் சீரியல் செட்டில் நடந்துள்ளது. அந்த புகைப்படங்களை ஹேமாவே தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

SHARE