இந்தியாவில் அறிமுகமாகும் போட் வயர்லெஸ் இயர்பட்ஸ்

28
ரூ. 3,999 சிறப்பு விலையில் போட் வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம்

போட் ஏர்டோப்ஸ் 601 ஏ.என்.சி.
போட் நிறுவனம் இந்தியாவில் ஏர்டோப்ஸ் 601 ஏ.என்.சி. மாடலை அறிமுகம் செய்தது. இது அந்நிறுவனத்தின் புதிய டாப் எண்ட் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ஆகும். இந்த இயர்பட்ஸ் ஹைப்ரிட் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், மேம்பட்ட திறன், கிளாரிட்டி, அதிவேக கனெக்டிவிட்டி, நீண்ட பேட்டரி பேக்கப் வழங்குகிறது.
போட் ஏர்டோப்ஸ் 601 ஏ.என்.சி.
போட் ஏர்டோப்ஸ் 601 ஏ.என்.சி. அம்சங்கள்
– ஹைப்ரிட் ஏ.என்.சி. வசதி
– 10 எம்.எம். டிரைவர்கள்
– ப்ளூடூத் 5
– பாடல்களை மாற்றுவது, வால்யூம் மாற்றுவது உள்ளிட்டவைகளை ஸ்வைப் ஜெஸ்ட்யூர் மூலம் இயக்கலாம்
– இன்-இயர் டிடெக்‌ஷன்
– போட் இன்ஸ்டா  வேக்-அண்ட்-பேர் தொழில்நுட்பம்
– ஐ.பி.எக்ஸ்.4 தர வாட்டர் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டண்ட்
– 5 நிமிட சார்ஜ் செய்தால் 60 நிமிடங்களுக்கு பேக்கப்
போட் ஏர்டோப்ஸ் 601 ஏ.என்.சி. மாடல் பிளாக் மற்றும் பியூரிட்டி வைட் நிறங்களில் கிடைக்கிறது. இந்த இயர்பட்ஸ் அறிமுக சலுகையாக ரூ. 3,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இயர்பட்ஸ் ப்ளிப்கார்ட் மற்றும் போட் வலைதளங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
SHARE