கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 181 பேர் குணமடைவு!

19
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 181 பேர் குணமடைந்து இன்று புதன்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 67 ஆயிரத்து 700 ஆக அதிகரித்துள்ளது.

SHARE