அனைவருக்கும் இனிய தைப் பொங்கல் நல்வாழ்த்துகள் உரித்தாகட்டும்!

28

தினப்புயல் பத்திரிகையின் மற்றும் இணையதளத்தின் வாசகர்கள், வர்த்தகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள் உரித்தாகட்டும்.

உலக வாழ் மக்கள் அனைவரினதும் துன்பங்கள் நீங்கி, மகிழ்வாகவும் ஆரோக்கியமாகவும் சமாதானமாகவும் சகல செல்வங்களையும் பெற்ற வாழ்வு அமையவும், உழவர்களின் வாழ்வு செழிக்கவும் அனைவரும் எல்லோருக்கும் பொதுவான இறைவனிடத்தில் பிரார்த்திப்போமாக!

SHARE