கல்விக்கு கரம் கொடுப்போம்

25

கல்விக்கு கரம் கொடுப்போம் எனும் தொணிப்பொருளில் இலங்கை ஐக்கிய சமூக முன்னணி அமைப்பினரால் மேற்கொள்ளப்படும் திட்டத்தில் இந்தமுறை தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான முன்னோடிப் பரீட்சை வினாத்தாள் பாடசாலை அதிபர்களிடம் அமைப்பின் செயற்பாட்டாளர்களினால் கையளிக்கப்பட்டதுடன் இந்த பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளை பெறும் மாணவர்களுக்கு ஊக்குவிப்பு பரிசில்களும் வழங்கப்பட இருப்பதாக அமைப்பின் தலைவர் முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்  கபூர் ஏ அன்வர்  தெரிவித்தார்.
-நூருல் ஹுதா உமர் 
SHARE