சூப்பர் ஸ்டாராக விஜய்.

93

இந்திய சினிமாவின் என்றும் நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். ஆனால் இவர் இடத்தை பிடிக்க அவர் மருமகன் வரை இன்று போட்டி போட்டு கொண்டிருக்கிறார்கள், இந்நிலையில் ஒரு பிரபல வாரஇதழ் நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய்யை சூப்பர் ஸ்டாராக தேர்ந்தெடுத்துள்ளனர்.

ஆனால் கருத்துக்கணிப்பின் கடைசி நாள் வரை அஜித் தான் முன்னணியில் இருந்ததாகவும், இறுதி கட்டத்தில் என்ன நடந்தது, எவ்வளவு கைமாறியதோ என்று தெரியவில்லை, சூப்பர் ஸ்டார் பட்டத்தை விஜய்க்கு கொடுத்துவிட்டதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் கோபமடைந்த ரஜினி ரசிகர்கள் தங்கள் எதிர்ப்பை தமிழகம் முழுவது போஸ்டர் மூலம் தெரிவித்துவருகின்றனர்.

 

SHARE