விஜய் படத்தில் ஒரு பாட்டிற்கு சார்மி.

98

download (5)

தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகை சார்மி. இவர் தமிழில் சிம்பு கதாநாயகனாக அறிமுகமான ‘காதல் அழிவதில்லை’ படத்தில் தான் இவரும் அறிமுகமானார்.

ஆனால் கோலிவுட்டுக்கு டாட்டா காட்டிவிட்டு, டோலிவுட்டில் குடியேறினார், தற்போது மீண்டும் தமிழில் களம் இறங்க சார்மிக்கு ஒரு ஜாக்பாட் அடித்துள்ளது.

இளைய தளபதியை வைத்து சிம்புதேவன் இயக்கும் படத்தில் சார்மி ஒரு பாட்டிற்கு குத்தாட்டம் ஆடயிருக்கிறார் என்று நெருங்கியவட்டாரங்கள் தெரிவிக்கின்றது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

SHARE