Thinappuyal News

தமிழின உரிமையை வென்றெடுக்க தமிழ் ஒட்டுக்குழுக்கள் முன்வரவேண்டும்

தமிழ் தேசிய கூட்டமைப்பை பலவீனப்படுத்துகிறது தென்னிலங்கை தேசியவாதம். தமிழ் தேசிய கூட்டமைப்பானது தமிழ் ஈழ விடுதலை புலிகளினால் உருவாக்கப்பட்ட ஒன்று. அந்த அடையாளத்தை அழித்து விடும் நோக்கிலேயே தென்னிலங்கை பேரினவாத கட்சிகள் செயற்படுகின்றது. டட்லி சேனநாயக்க தொடங்கி மைத்திரிபால சிறிசேன வரை …

Read More »

1961ம் ஆண்டு மத்திய சட்ட அமைச்சினால் தேர்தல் விதிமுறைகளில் மாற்றம்

இந்தியா முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த அச்சங்களும், வதந்திகளும் பரவி வருகின்றன. ஒரு கட்சிக்கு வாக்களித்தால் வேறு ஒரு சின்னத்தில் விழுகிறது, மின்விளக்கு வேறு இடத்தில் மாற்றி எரிகிறது என்றால் நாம் என்ன செய்யவேண்டும்? பார்க்கலாம். VVPAT 1961 ஆம் …

Read More »

இன்று முதல் அதிசொகுசு கடுகதி ரயில்  சேவை

கொழும்பு – மருதானையிலிருந்து பெலியத்தவுக்கிடையில் இன்று (24.09.2019) முதல் புதிய அதிசொகுசு கடுகதி ரயில்  சேவையில் ஈடுபடவுள்ளது. நாளாந்தம் பிற்பகல் 3 மணிக்கு மருதானையிலிருந்து புறப்படவுள்ள குறித்த ரயில், மாலை  6.05 மணிக்கு பெலியத்த ரயில் நிலையத்தை சென்றடையவுள்ளது. மீண்டும் பெலியத்தயிலிருந்து …

Read More »

வைட்டமின்களை அதிக அளவு எடுத்துக் கொண்டால் என்ன நடக்கும்

இப்போதெல்லாம் “அடிக்கடி டயர்டா இருக்கு. முடி கொட்டுது. சத்துக்குறைவா இருக்குமோனு தோணுது டாக்டர்! ஏதாவது சத்து மாத்திரை எழுதித் தாங்க” என்று பலர் கேட்கிறோம். இப்படி மாத்திரைகள் மூலமாக வைட்டமின்களை அதிக அளவு எடுத்துக் கொண்டால் என்ன நடக்கும் தெரியுமா? பல …

Read More »

நாம் தயாரித்ததிலேயே மிகப்பெரிய விமானம் இதுதான்!!

அமெரிக்காவில் இருக்கிறது மொஜாவே (Mojave)பாலைவனம். சென்ற வார சனிக்கிழமை இங்குதான் உலகின் மிகப்பெரிய விமானத்தினை ஸ்ட்ராடோலாஞ் (Stratolaunch) நிறுவனம் முதன்முதலில் பறக்கவிட்டது. ராக்கெட் ஏவுதலை மேற்கொள்ளும் வகையில் இந்த விமானமானது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ராக்கெட்டையா என்கிறீர்களா? ஆமாம். பிரம்மாண்டம் இந்த விமானத்தில் 385 …

Read More »

100 வருட கனவு நிறைவேற்றிய நாசா

இன்று விண்வெளி ஆராய்ச்சியின் மகத்தான சாதனை ஒன்று நிகழ்த்தப்பட்டிருக்கிறது. ஆராய்ச்சியாளர்களை எல்லாம் அலறவிடும் ஒரு விஷயம் என்றால் அது சாக்ஷாத் கருந்துளை தான். அண்டத்தில் அது எங்கிருக்கிறது? எப்படி இருக்கிறது என்பது குறித்து யாருக்கும் தெரியாது. இதுவரை வந்தவை எல்லாம் வெறும் …

Read More »

செவ்வாய் கிரகத்தில் நாசாவின் வீடுகள்

சமீப காலமாகவே அமெரிக்கா விண்வெளியில் வழக்கத்திற்கு அதிகமான ஆர்வத்தைக் காட்டிவருகிறது. கடந்த ஆண்டு மட்டும் சுமார் 9 பெரிய நிறுவனங்கள் நாசாவின் விண்வெளித் திட்டங்களுக்கான ஒப்பந்தத்தில் கை எழுத்திட்டிருக்கின்றன. இந்தத் திட்டங்களுக்கான மதிப்பு  சுமார் 2.6  பில்லியன் அமெரிக்க டாலர்கள். அத்தோடு …

Read More »

சிலந்தி என்றதும் நினைவுக்கு வருவது Spider Man தான்

சிலந்தி என்றதும் அவை உருவாக்கும் சிலந்தி வலை தான் நம் நினைவுக்கு வரும். சிலந்திகள் “சிலந்தி பட்டு” (Spider Silk) என்ற புரத இழையைக் கொண்டு தான் சிலந்தி வலைகளை உருவாக்குகின்றன. சில வகை சிலந்திகள் வெளியேற்றும் இந்த சிலந்திப்பட்டு நூல் …

Read More »

அதிசிறந்த மகளிர் வீராங்கனை விருதை பெற்ற மேகன்

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் ஆண்டின் அதிசிறந்த மகளிர் வீராங்கனைக்கான விருதை அமெரிக்காவின் மேகன் ராபினோ (Megan Rapinoe) தட்டிச்சென்றுள்ளார். இவ்வருட மகளிர் உலகக்கிண்ணத்தில் அதிக கோல்களைப் போட்டு தனது தாய்நாடு வெற்றிக்கிண்ணத்தை சுவீகரிப்பதற்கு Megan Rapinoe பாரிய பங்காற்றினார். இங்கிலாந்து கழகமட்ட …

Read More »

மெஸ்ஸிக்கு அதிசிறந்த வீரர் விருது

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் ஆண்டின் அதிசிறந்த வீரர் என்ற விருதை ஆர்ஜென்டீனாவின்  லியோனல் மெஸ்ஸி ஆறாவது தடவையாகவும் சுவீகரித்துள்ளார். சிறப்பாக செயல்படும் கால்பந்து வீரர்களுக்கு, ஆண்டுதோறும் பிபா சார்பாக சிறந்த வீரருக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது வழங்கல் விழா …

Read More »