Thinappuyal News

அமெரிக்காவுடன் போருக்கு முழுமையாக தயார்

அமெரிக்கா பொய் குற்றச்சாட்டுகளை தொடருமாயின் அது அமெரிக்காவின் தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்துவதற்கு வழிவகுக்கும் என ஈரான் கடுமையாக எச்சரித்துள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஆலையான அப்காய்க் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் குராய்ஸ் எண்ணெய் …

Read More »

பதப்படுத்தப்பட்ட நிலையில் கருக்கள்

அமெரிக்காவில் டாக்டர் வீட்டில் 2,246 கருக்கள் பதப்படுத்தப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணம் சிகாகோ நகரை சேர்ந்தவர் உல்ரிச் கிளோபர். டாக்டரான இவர் கருக்கலைப்பு மருத்துவ மனையை நடத்தி வந்தார். கடந்த 2016-ம் ஆண்டு …

Read More »

நாளைய போட்டி 2அணிகளுக்கும் முக்கிய போட்டி

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான மூன்று 20க்கு இருபது போட்டிகளை கொண்ட தொடரின் இரண்டாவது போட்டி நாளை நடைபெறவுள்ளது. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையில் நேற்று முன்தினம் நடைபெறவிருந்த முதலாவது இருபதுக்கு 20 போட்டி மழைக்காரணமாக …

Read More »

இன்று கூடும் அமைச்­ச­ரவையில் பிரதமரின் யோசனை

நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை இல்­லா­தொ­ழிக்கும் “20”ஆம் திருத்­தத்தை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இன்று அமைச்­ச­ர­வையில் சமர்ப்­பித்து அமைச்­ச­ரவை அங்­கீ­கா­ரத்தைக் கோர­வுள்ளார். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் இன்று காலையில் அமைச்­ச­ரவை கூடு­கின்­றது. இந்­நி­லையில் இன்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வினால் …

Read More »

சர்வதேச கிரிக்கட் பேரவையுடன் இணைந்த பாகிஸ்தான் கிரிக்கட் சபை

இலங்கை அணி இம்மாத இறுதியில் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 20க்கு இருபது போட்டிகளிலும் பங்கேற்கவுள்ளது. இந்நிலையில், இந்த தொடருக்கான நடுவர்களையும் போட்டி மத்தியஸ்தர்களையும் நியமிப்பதற்கு முன்னர் பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் மதிப்பீடு செய்ய …

Read More »

பாதுகாப்பு ஏற்பாடுகளில் மீளாய்வு

இலங்கை கிரிக்கட் அணியின் பாகிஸ்தான் சுற்றுத்தொடருக்கான பாதுகாப்பு தொடர்பாக, பிரதமரது அலுவலகம் அனுப்பி இருந்த கடிதம் குறித்து விளையாட்டுத்துறை அமைச்சினால் இன்று ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனத்திற்கு பதிலளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்புடுகிறது. சிறிலங்கா கிரிக்கட் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் இதனை எமது …

Read More »

25 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் சிம்பாம்வே ஆகிய அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 போட்டி பங்களாதேஷில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே சிம்பாம்வே அணியை வென்ற ஆப்கானிஸ்தான் அணி, நேற்று நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியிலும் 25 ஓட்டங்கள் வித்தியாசத்தில் …

Read More »

தொடரும் கடும் மழையால் பல பிர­தே­சங்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நாட்டில் கடந்த சில தினங்­க­ளாக நிலவும் சீரற்ற கால­நிலை கார­ண­மாக நூற்­றுக்­க­ணக்­கானோர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ நிலையம் தெரி­வித்­துள்­ளது. மேலும்  சில தினங்­க­ளா­கவே நாட்டின் பல பகு­தி­க­ளிலும்  தொடரும் கடும்  மழை கார­ண­மாக  பல பிர­தே­சங்களின்  இயல்பு வாழ்க்கை பாதிக்­கப்­பட்­டுள்­ளது. இதே­வேளை …

Read More »

5வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது. இந்தபோட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 294 ஓட்டங்களையும், அவுஸ்திரேலிய அணி 225 ஓட்டங்களையும் பெற்றிருந்தன. இரண்டாம் இன்னிங்ஸில் 329 ஓட்டங்களைப் …

Read More »

கேப்டன் கோலியின் திட்டம் இதுவே

குல்தீப், சாஹல் ஆகியோருக்கு மாற்றாக புதிய சுழற்பந்து வீச்சாளர்களை கண்டறியும் பணியில் இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் தீவிரமாக உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக ஒருநாள் மற்றும் டி20 ஆட்டங்களில் குல்தீப், சாஹல் ஆகியோர் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சில் தவிர்க்க முடியாத …

Read More »