User2

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளையும் சிறைச்சாலைகளாக உருவாக்க வேண்டிய நிலைமை ஏற்படும்

அடிப்படைவாதத்தை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்படும் போராட்டத்தை வீணடிப்பதற்கு அடிப்படைவாத அரசியல்வாதிகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாது. அத்தோடு எமது இந்த போராட்டத்திற்கு சிங்கள அரசியல் தலைவர்கள் ஆதரவு வழங்கவில்லை என்றால் நாட்டிலுள்ள சகல பாடசாலைகளையும் சிறைச்சாலையாக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என்று பொதுபல சேனா அமைப்பின் …

Read More »

3950 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

கிரேண்ட்பாஸ் பகுதியில் 3950 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிரேண்ட்பாஸ் – ஜோஷப் வீதியில் ஞாயிற்றுக்கிழமை பொலிசாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போதே இவர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு – 12 சேர்ந்த 51 …

Read More »

ஹங்வெல்ல பகுதியில் ஆறு பேர் கைது

ஹங்வெல்ல பகுதியில் புதையல் அகழ்வில் ஈடுப்பட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹங்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹல்கஸ்ஹேன பகுதியில் நேற்று புதையல் அகழ்வில் ஈடுப்பட்ட  ஆறு பேரையே இவ்வாறு கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. தித்தெனிய , இங்கிரிய , …

Read More »

அத்துரலிய ரதன தேரர் முன்னெடுத்திருந்த உண்ணாவிரத போராட்டத்தை நிறைவு செய்துள்ளார்

நாடாளுமன்ற உறுப்பினர் வணக்கத்துக்குரிய அத்துரலிய ரதன தேரர் முன்னெடுத்திருந்த உண்ணாவிரத போராட்டத்தை நிறைவு செய்துள்ளார். கடந்த நான்கு தினங்களாக உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்திருந்த அத்துரலிய ரதன தேரர் சற்று முன்னர் தனது உண்ணாவிரத போராட்டத்தை நிறைவு செய்வதாக அறிவித்துள்ளார். மத்திய மாகாண …

Read More »

பதவி விலகத் தயாராகும் அனைத்து முஸ்லிம் அமைச்சர்கள்

சமகால அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் தமது பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைந்துள்ளனர். அமைச்சர் ரிசாத் பதியுதீன், ஆளுநர்களான ஹிஸ்புல்லா, அசாத் சாலியை உடன் பதவி விலக்குமாறு கோரி நாடு பூராகவும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு …

Read More »

கண்டியில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இராணுவத்தினர்

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரருக்கு ஆதரவு தெரிவித்து கண்டியில் மாபெரும் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கண்டியில் பெருமளவு பிக்குமாரும், மக்களும் ஒன்று கூடியமையினால் அசாதாரண சூழல் நிலவியதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது டயர்களை எரித்து …

Read More »

அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோர் தமது இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளனர்

ஆளுநர்களான  அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோர் தமது இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளனர். விரைவில் புதிய ஆளுநர்களை ஜனாதிபதி நியமிப்பார் என தெரியவந்துள்ளது. மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் …

Read More »

தமி­ழர்கள் தங்­க­ளுக்கு பொருத்­த­மான தேசியத் தலை­வரை எதிர்­வரும் தேர்தல் ஊடாக தெரிவு செய்ய வேண்டும்

வடக்கு கிழக்கு தமி­ழர்கள் கடந்த 2005 ஆம் ஆண்டு நடை­பெற்ற தேர்­தலில் சரி­யான தீர்­மானம் எடுத்­தி­ருந்தால் எமக்கு இவ்­வ­ளவு இழப்­புக்கள் வந்­தி­ருக்­காது. எனவே இனி­யா­வது தமி­ழர்கள் தங்­க­ளுக்கு பொருத்­த­மான தேசியத் தலை­வரை எதிர்­வரும் தேர்தல் ஊடாக தெரிவு செய்ய வேண்டும் என்று …

Read More »

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு அவசர கடிதம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்கர்கள் அவசர கடிதமொன்றை எழுதியுள்ளனர். உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டடிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரரின் கோரிக்கைக்கு குறித்த தீர்வினை வழங்குமாறு கோரியே அஸ்கிரிய …

Read More »

முஸ்லிம் தலைவர்களுக்கிடையிலேயே குறித்த கலந்துரையாடல் தற்போது அலரிமாளிகையில் இடம்பெற்று வருகின்றது

அமைச்சர் ரிஷாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஆகியார் தொடர்பில் முக்கிய கலந்துரையாடலொன்று தற்போது அலரிமாளிகையில் இடம்பெற்றுவருகின்றது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அனைத்து முஸ்லிம் தலைவர்களுக்கிடையிலேயே குறித்த கலந்துரையாடல் தற்போது …

Read More »