கட்டுரைகள்

வரலாறு சொல்கிறது.. ‘சிங்களம் மட்டும்’ என்பதில் பாரிய மாற்றம் இல்லை.

  தமிழ் மொழிப்பாவனை உரிய முறையில் மக்களின் தேவைகளைத் திருப்திப்படுத்திக் கொள்ளத்தக்க வகையில் இல்லை. அரசாங்கம் தேவையானளவுக்கு மொழிப் பயிற்சிகளை மேற்கொள்ளாததது இதற்கு முதலாவது காரணம். அக்கறையற்ற அதிகாரிகளின் செயற்பாடுகள் அடுத்த காரணம் பாரதி இராஜநாயகம்    இலங்கையின்...

இலங்கை இனப்பகைமையின் அத்தியாயங்கள்! அகரமுதல்வன

  இலங்கை இனப்பகைமை இலங்கைத்தீவின் வாழ்வும் வரலாறும் மிகக் கொடிய இனப்பகைமையில் நூற்றாண்டுக் காலமாய் எரிந்துகொண்டிருக்கிறது. இந்தத் தீயின் கோரத்தில் சாம்பலாக்கப்பட்ட உயிர்கள் லட்சக்கணக் கானவை. ‘இந்து சமுத்திரத்தின் முத்து’ என்று அழைக்கப்பட்ட இலங்கைத்தீவு, இந்த...

நிறைவேற்று அதிகாரம்: சூனியக்காரனின் மந்திரக்கோல்

    உங்கள் வீட்டுக்கு அருகே அழுக்கான, ஆபத்தான, விழுந்தால் புதைந்துவிடக்கூடிய, துர்நாற்றம் வீசக்கூடிய, நோய்களைப் பரப்பும் ஒரு புதைகுழி இருக்கின்றது  என்று வைத்துக் கொள்வோம். அதன் தீங்குகளிலிருந்து நீங்கள் எப்படித் தப்புவீர்கள்? நடக்கும்போது அதன் அருகே...

இந்தியா மீது சிங்கள-பௌத்தர்களுக்கு இருக்கும் அச்சமும் அதன் அடிப்படையிலான இந்திய எதிர்ப்புவாதமும்

 ‘வரலாற்றில் இருந்தே அறிவியல் தொடங்குகிறது. அது தத்துவத்தில் முழுமை அடைகிறது’ என்று. இவ்வாறு எல்லாவற்றையும் வரலாற்றுக் கண்கொண்டு பார்ப்பதே அவருடைய தனிச்சிறப்பாகும். இதனாலேயே அவர் அவருடைய சமகாலத்து தமிழ் அறிஞர்கள் பலரிடமிருந்தும் துலக்கமான...

சிங்கள அரசியல் கலாச்சாரத்தின் படி தமிழ் மக்களுக்கு எந்தவித நியாயமான தீர்வையும் அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது.

    1. இராணுவத் தேரும், அரசியற் குதிரையும், இராஜதந்திரப் பாகனும். 'அனைத்தும் அரசியலுக்கு கீழ்ப்பட்டவை. எல்லாவற்றையும் அரசியலாகப் பார்' என்று அரசியல் பற்றி தத்துவஞானி ஒருவரால் கூறப்பட்ட மகுட வாக்கியம் அரசியல் நுழைவாயிலுக்கான அகரமாய் உள்ளது. யுகம்...

திருகோணமலை இரகசிய முகாமிற்கு கோத்தாபய பல தடவை சென்று வந்தார் – சர்வதேச அமைப்பு அதிர்ச்சி அறிக்கை

  இலங்கை கடற்படையினரின் பல இரகசிய முகாம்களில் 2008 முதல் 2014 வரை இடம்பெற்ற சித்திரவதைகளில் முக்கிய அதிகாரிகளிற்கு தொடர்புள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு இதன் காரணமாக...

இனவெறியர்களினதும் வீரநாயக வேடம் அம்பலப்படும்போது இவர்கள் சிங்கள மக்களாலேயே விரட்டிஅடிக்கப்படுவார்கள்.

  காணாமல் ஆக்கப்பட்டோரை மண்ணுக்குள் தான் தேடவேண்டும் எனத் திமிர்தனமாகச் சொன்ன விமல் வீரவன்சவுக்கு, அப்படிக் காணாமல் ஆக்கப்பட்டோர் எங்கு புதைக்கப்பட்டனர் என்பதையும், யாரால் புதைக்கப்பட்டனர் என்பதையும் விமல் வீரவன்ச நன்கு அறிந்திருப்பார். எனவே...

இலங்கை செய்த இனப்படுகொலைகளுக்கும், போர்க்குற்றங்களுக்கும் நேரடி, மறைமுக உதவிகளைச் செய்த நாடுகள்

திரும்பிய பக்கம் எங்கும் மனிதர்கள் பிணங்களாக, அவற்றினில் பாதி சிதறியும் மீதி சிதைந்தும் கிடந்தன. அந்த நிலையிலும் அவலப்பட்டு சிதறி ஓடிய சனங்களின் தலைகளில் கச்சிதமாய் வந்திறங்கின பாலாய்ப் போன குண்டுகள். அதனால் சாதாரணமாய்...

19ஆவது அரசியலமைப்பு திருத்தம் உண்மையில் சாதித்தது என்ன?

  19ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளமையை ஜனநாயகம் மீளக் கொண்டு வரப்படுவதற்கான ஆரம்பமாக கொழும்பு குதூகலிக்கின்றது. ஜனநாயகம் தொடர்பான குறுங்காலப் பார்வைகள் இத்தகைய கொண்டாட்டங்களை சாத்தியப்படுத்துகின்றன. எந்தளவிற்கு கொழும்பின் மேட்டுக்குடியும் மத்திய தரவர்க்கமும் தனது...

கூட்டமைப்பின் அடுத்த கட்ட நிலைமை என்ன? – செல்வரட்னம் சிறிதரன்!

  தமிழ் மக்களின் அரசியல் தலைமையாகிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அடுத்த கட்ட நிலைமை என்ன? – இந்தக் கேள்வி குறித்து சிந்திக்க வேண்டிய நிலைமையொன்று இப்போது உருவாகியிருக்கின்றது. தமிழ் மக்களின் அரசியலின், அரசியல் இயங்கு தளத்தில்...