ஆய்வுக் கட்டுரைகள்

பௌத்த கடும்போக்குவாத இயக்கங்களின் ஒரு கூட்டு முஸ்லிம் அரசியல்வாதிகளின் இலக்கு

பௌத்த கடும்போக்குவாத இயக்கங்களின் ஒரு கூட்டு முஸ்லிம் அரசியல்வாதிகளின் இலக்கு முஸ்லிம் அரசியல்வாதிகளின் இலக்கு வைத்துக் கொண்டு பின்னதொடர்ந்து திரிவதாக தோன்றுகின்றது. பொலிஸின் தகவல் வழங்குனரான நாமல் குமார இதுபற்றி பகிரங்கமாகச் சொன்ன பின்னரும் முஸ்லிம் சமூகம் இதுவிடயத்தில் அசட்டையாக இருக்க …

Read More »

காமவெறி பரப்பும் மதவெறி மார்க்கம் -தொடாச்சியாக தங்கள் மனைவிமார்களை மாற்றுவதை சில முகமதியர்கள் ஒரு பழக்கமாகவே கொண்டுள்ளனர்.

    “புரட்சியாளர் அம்பேத்கர் புத்த மதம் மாறியது ஏன்?” தொடரின் 15ம் பாகம் முந்தைய பாகங்களின் சுருக்கம் கட்டுரையின் இறுதியில் உள்ளது. அம்பேத்கர் பெண்களும் சம உரிமை பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியவர். இந்து மதத்தில் வேதகாலத்தில் பெண்கள் எவ்வளவு …

Read More »

இனக்கொலையாளி மகிந்தவின் மீட்சியும் தமிழ் அரசியல் கோமாளிகளும்

  இலங்கைப் பாராளுமன்றம் அந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனாவினால் கலைக்கபட்டுவிட்டது. இலங்கையின் அரசியலமைப்பிற்கு உட்பட்ட பிரதமர் ரனில் விக்ரமசிங்கவின் தரப்பிலிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களை விலைகு வாங்கி மகிந்தவைப் பிரதமராக்கும் முயற்சி தோல்வியடைந்ததும் சிரிசேன பாராளுமன்றக் கலைப்பில் ஈடுபட்டார். அதனை வர்த்தமானியில் …

Read More »

இஸ்லாமிய தீவிரவாதம் மதத்தின் பெயரால் இஸ்லாமியர்களால் செய்யப்படும் தீவிரவாதச் செயல்

  இஸ்லாமித் தீவிரவாதம் (Islamic Terrorism) என்பது அரசியல் நோக்கங்களை அடைவதற்காக மதத்தின் பெயரால் இஸ்லாமியர்களால் செய்யப்படும் தீவிரவாதச் செயல்கள் ஆகும். இத்தீவிரவாதச் செயல்களுக்கான கருத்தியல் ஆதாரமாக குரானின் வசனங்களைக் கொள்ளுவதால் இவை இஸ்லாமியத் தீவிரவாதம் என அழைக்கப்படுகிறது. இஸ்லாமியக் குழுக்கள் அவர்கள் நிகழ்த்தும் வன்முறையையும் கொலைகளையும் குரான்வசனங்கள் மற்றும் ஹதீஸ் மூலம் …

Read More »

மனசாட்சி, சட்டம், இறை நம்பிக்கை பாலியல் தொழில்: உடல், உரிமை, வாழ்வாதாரம்

    பாலியல் தொழிலாளர்கள்மீதான வன்முறை என்றைக்கும் நிகழ்ந்துவரும் ஒன்று. எனினும் சில நேரங்களில் அவர்கள் வழக்கத்திற்கு அதிகமான வன்முறையைச் சந்திக்க நேரிடுகிறது. குறிப்பாகக் காவல் துறையினரிடமிருந்து. வன்முறை எப்பொழுதையும்விட அதிகமாகியிருக்கிறது என்று ஒருவர் கூறுவது அவரது வாழ்வில் வன்முறை ஏதோ …

Read More »

இஸ்லாம் பெண்களை கண்ணியப்படுத்தியிருக்கிறதா?

  தோழர் நந்தன் அவர்களின் பின்னூட்டத்திற்க்கு பதிலளிக்கும் பொருட்டு நண்பர் டென்தாரா இஸ்லாத்தில் பெண்ணின் நிலை எவ்வளவு உயர்ந்தது என்று சில பைபிள் வசனங்களை ஒப்பிட்டுக்காட்டியிருந்தார். மெய்யாகவே இஸ்லாம் பெண்களுக்கு உரிமைகள் வழங்கியுள்ளதா? ஆண்களுக்கு சமமாய் பெண்களை நடத்துகிறதா? மெய்யாகவே இஸ்லாம் பெண்களை கண்ணியப்படுத்தியிருக்கிறதா? கௌரவப்படுத்தியிருக்கிறதா? …

Read More »

அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிராக போராடவேண்டியது அவசியம்

தமிழர் தாயகம் வடகிழக்கினை ஒன்றிணைத்து தமிழர்கள் தங்கள் சுயாட்சி உரிமையை மீட்டு எடுக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு இருக்கும் ஒற்றை தெரிவு போராட்டம் ஒன்றே ஒரு இனம் தன்னை அடையாளப் படுத்திக்கொள்ள வேண்டும் என்றால் அந்த இனம் தனது மொழி, தனது …

Read More »

எல்லை நிர்ணய அறிக்கை முஸ்லிம்களுக்கு எதிரான அநீதிகளை களையுமா மீளாய்வுக்குழு?

  A.R.A Fareel சிரஷே்ட ஊடகவியலாளரான ஏ.ஆர்.ஏ.பரீல் உடத்தலவின்னையைபிறப்பிடமாகக் கொண்டவர். விடிவெள்ளி பத்திரிகையின் ஆசிரியபீடத்தில் கடமையாற்றும் இவர் காதி நீதிவானாகவும் பதவிவகிக்கிறார்.   மாகா­ண­சபைத் தேர்­தலை ஆவ­லுடன் எதிர்­பார்த்­தி­ருந்த மக்கள் ஏமாற்­றப்­பட்­டு­விட்­டார்கள். மாகா­ண­சபை தேர்தல் தொகுதி எல்லை நிர்­ணய அறிக்கை பாரா­ளு­மன்­றத்தில் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டதும் உட­ன­டி­யாக தேர்தல் நடாத்­தப்­படும் என மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் உறு­தி­ய­ளித்­தி­ருந்தார். அறிக்கை …

Read More »

வடமாகாண சபையின் முன்னாள் மூன்று அமைச்சர்களும் ஊழல் குற்றவாளிகளே

முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன் பாராட்டப்பட வேண்டியவர். அரசியலில் கோமாளியாக இருக்கலாம் ஆனால் ஏமாளியாக இருந்துவிடக் கூடாது. வடமாகாண சபையின் நான்கு அமைச்சர்கள் மீது ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இவர்களினது அமைச்சுப் பதவிகள் பறிக்கப்படும் போது முதலமைச்சரின் குற்றச்சாட்டுக்கள் அல்லது ஏனையோரின் …

Read More »

முன்னாள் போராளிகள் என்ற சொற்பதம் மாற்றப்படவேண்டும் – இது தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்ட இலட்சியத்தை கொச்சைப்படுத்தும் ஒரு செயல்

30 வருட காலங்களுக்கு மேல் தமிழ் மக்களுக்கானப் போராட்டம் நகர்த்தப்பட்ட நிலையில் ஆரம்பகட்ட இயக்கங்களான ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற இயக்கங்கள் ஒரே கொள்கையுடன் தேசியம், சுயநிர்ணய உரிமை என்ற அடிப்படையில் போரிட்டது. அதற்கான ஆயுத உதவி, பயிற்சிகள் அனைத்தும் இந்திய …

Read More »