சிறப்புக் கட்டுரைகள்

கோத்தபாயவினால் உருவாக்கப்பட்ட மனிதன் பற்றியும் விசாரனைகள் மேற்கொள்ளப்படவேண்டும்

  கோத்தபாயவினால் உருவாக்கப்பட்ட மனிதன் பற்றியும் விசாரனைகள் மேற்கொள்ளப்படவேண்டும் கடந்தகால வரலாற்றுப்பார்வை கிறீஸ் மனிதன், (மர்ம மனிதன் அல்லது க்ரீஸ் பூதம், Grease devil) எனும் பெயரில் இலங்கையில் பல்வேறு மாவட்டங்களிலும் மக்களை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி, பொது மக்களிடையே பீதியை ஏற்படுத்தி …

Read More »

அரச புலனாய்வாளர்களும், வடகிழக்கு தமிழ் ஊடகவியலாளர்களின் இன்றைய நிலையும்

ஊடகத்துறை என்பது ஒரு நாட்டின் முதுகெலும்பாகச் செயற்படுகிறது. அதன் செயற்பாடுகளை முடக்கும் நோக்கில் அல்லது தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர ஒரு நாட்டின் அரசு தீவிரமாகச் செயற்படுவது வழக்கம். குறிப்பாக ஒரு நாட்டுக்குள் இரண்டு அல்லது மூவின மக்கள் வாழும் நிலை …

Read More »

புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் போராளிகளுக்கு பாதுகாப்பு, வாழ்வாதாரம் அரசினால் உறுதிப்படுத்தப்படவேண்டும்

தமிழ் மக்களின் உரிமைக்காக, அரசாங்கங்களின் அடக்குமுறைகளுக்கு எதிராக தமிழ் மக்கள் மத்தியிலிருந்து உருவாகிய அமைப்புதான் தமிழீழ விடுதலைப்புலிகள். தமிழ்த் தேசி யம், சுயநிர்ணய உரிமைக்காக, தமது எதிர்கால சந்ததியாவது தமி ழனாய், தலைநிமிர்ந்து, தம்மைத் தாமே ஆளவேண்டும் என்கிற உயரிய இலட்சியத்திற்காக …

Read More »

அனைத்துத் தமிழ்க் கட்சிகளின் ஒன்றிணைவு, சிங்களப் பேரினவாதிகளுக்கு எதிரான சாவுமணி

தமிழ் பேசும் மக்கள் என்கிற வகையில் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு அரசி யலில் பயணிப்பதே சிறந்த தொன்றாகும். மறைந்த சிறீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலை வர் அஷ்ரப் அவர்களின் மறைவுக்குப் பின்னர், முஸ்லீம் அரசியல்வாதிகள் தமிழ்க் கட்சிகளுடன் …

Read More »

தமிழினத்தின் கலை கலாச்சாரம் பாதுகாக்கப்படாவிட்டால் பாரதூரமான விளைவை எதிர்நோக்க நேரிடும்

இற்றைக்கு மனித குலம் தோன்றி பல நூற்றாண்டுகளைக் கடந்தாயிற்று. அரசியல், பொருளா தாரம், சமூகம் என்று எல்லாவற்றையும் எமது உள்ளங்கையில் வைத்து மனிதன் இயந்திர வாழ்வை ஏற்று பழகியதன் விளைவே இன்று தமிழ் மக்கள் தமது அடையாளங்ளை தொலைக்கக் காரணமாக அமைந்துவிட்டது. …

Read More »

போர்க்குற்ற விசாரணையும் அரசியல் தீர்வும்

இலங்கையின் மீதான ஜ.நா. மனித உரிமைகள் பேரவையின் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்ற சூழலில், அரசினால் நியமிக்கப்பட்ட காணாமல்போனோர் தொடர்பான ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்குவதற்கென மூவர் அடங்கிய சர்வதேச நிபுணர் குழுவொன்றை ஜனாதிபதி நியமித்திருக்கின்றார். சேர் டெஸ்மன் டி சில்வா, சேர் ஜெப்ரி நைஸ் …

Read More »

ஜனாதிபதித் தேர்தல் யாருக்கு அவசரம்?

இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை அறிமுகப் படுத்தப்பட்ட பிறகு பதவிக்கு வந்த ஜனாதிபதிகளில் எவருமே தங்களது முதலாவது பதவிக்காலத்தை முழுமையாகப் பூர்த்தி செய்ததில்லை. 1977 ஜூலையில் பிரதமராக வந்த ஜே.ஆர். ஜெயவர்தன 1972 குடியரசு அரசியலமைப்புக்குத் திருத்தமொன்றைக் கொண்டுவந்து ஜனாதிபதிப் …

Read More »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதைக்கூறி மக்களிடம் வாக்கு கேட்கப் போகிறது?

தமி­ழர்­க­ளுக்­கான அர­சியல் தீர்­வையும் அதி­காரப் பகிர்­வையும் எட்­டாத தூரத்­துக்கு தூக்­கி­யெ­றிந்து விட்­டது போல் அண்­மைக்­கால அர­சியல் சம்­ப­வங்கள் இடம்­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன.  உயிர்த்த ஞாயி­று­தின பயங்­க­ர­வாத சம்­பவம், எதி­ர­ணியைச் சேர்ந்த ஒரு­வரை ஜனா­தி­பதி பிர­த­ம­ராக்­கிய ஜன­நா­யக சீர்­கேடு, இரு தேசியக் கட்­சிகள் ஒன்று …

Read More »

மட்டக்களப்பில் கடைவிரித்திருக்கும் தமிழ் கட்சிகள்

• கானல் நீராகப்போகும் கிழக்கு தமிழர்களின் எதிர்பார்ப்பு கிழக்கில் தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒரு அணியாக தேர்தலை சந்தித்து தமிழர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பிரதிநிதித்துவத்தை பெற வேண்டும் என்ற கோரிக்கை கிழக்கில் முன்வைக்கப்பட்டு வரும் இவ்வேளையில் கடந்த வாரங்களில் தமிழ் …

Read More »

கடந்து போகுமா கறுப்பு ஜூலை?

தமிழரின் வரலாற்றுப் பக்கங்களில் அழிக்க முடியாத ரணங்கள் மிகுந்த கணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இன்று நேற்றல்ல, இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு பல்வேறு விதமான முறைகளில் சிறுபான்மையினமான தமிழர்கள் அடக்கி ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதன் அதி உச்சமே இறுதிக் …

Read More »