சிறப்புக் கட்டுரைகள்

கிழக்கு மாகாணத்தை விழுங்கிக் கொண்டிருக்கும் இஸ்லாமியமும் அதன் துரோகத்தின் பொறிமுறைகளும்

(தூயவன் ) இஸ்லாமியமும் அதன் ஆணிவேராக கருதப்படும் புனித அல்குறான் என்னும் போதனை நூலும் அடிப்படையில் இறைவழி காட்டும் ஒரு மதச் சித்தாந்தம் என்பதை மறுப்பதற்கில்லை. இறை தூதரான நபிகள் நாயகத்தின் போதனைகளும், அவர் வாழ்ந்து காட்டிய வாழ்வியல் நெறிமுறைகளும் பெறுமானம் …

Read More »

விடுதலைப் புலிகளின் ஆயுதப்போராட்டம் முள்ளிவாய்க்காலில் முற்றுப்புள்ளிக்கு வந்தமைக்கு காரணம் என்ன?

  முன்னாள் எதிர்க்­கட்­சித்­த­லைவர் அப்­பாப்­பிள்ளை அமிர்­த­லிங்­கத்தின் இளைய புதல்வரான வைத்­திய கலா­நிதி பகீ­ரதன்  அவர்கள் அளித்த செவ்வி!! • இந்திய அனுசரணையின்றி தீர்வு சாத்தியமாகாது இந்­தி­யாவின் அனு­ச­ர­ணை­யின்றி தமி­ழர்­களின் பிரச்­சி­னைக்கு என்­றுமே தீர்வு கிடைக்­காது. மத்­தியில் ஆட்­சி­யி­லி­ருக்கும் பார­தீய ஜனதா கட்­சி …

Read More »

தென்னிலங்கையில் தேசியத் தலைவர் பிரபாகரனின் உருவப்பொம்மையினை  எரித்தவர்களை தூக்கில் இடவேண்டும் இவர்களே இனவாதிகள் 

வன்முறைகளைக் கைவிடவேண்டுமென்றே நல்லாட்சி அரசாங்கம் கூறுகிறது. ஆனால் சிங்களப் பேரினவாத அரசு போர் முடிவடைந்து 10 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் மீண்டும் வன்முறைகளைத் தூண்டுவதில் குறியாக இருக்கிறது. தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழ் மக்கள் மனதில் இடம்பிடித்த ஒரு தலைவர். …

Read More »

முஸ்லிம் அரசியல் தலைமைகளின் அரசியல் அதிகாரங்களின் தொடரான இயலாமை

  இந்நாட்டில் வாழும் முஸ்லிம்களின் இருப்புக்கும், உரிமைகளுக்கும் திரைமறைவிலும், நேரடியாகவும் வரலாற்று நெடுங்கிலும் நெருக்கடிகள் பிரயோகிக்கப்பட்டு வந்திருக்கின்றன. இதன் தொடரில் 2015 ஜனவரி ஆட்சி மாற்றத்திற்கு முன்னரும் ஆட்சி மாற்றத்திற்குப் பின்னருமான காலங்களில் முஸ்லிம்கள் எதிர்கொண்ட அழுத்தங்களும,; தாக்குதல்களும் பல்வேறு பாடங்களைக் …

Read More »

இயக்கங்கள் ஒன்றை ஒன்று தாக்கி அழித்துக் கொள்வது, இயக்கங்களுக்குள்ளே ஒரு தலைமை இன்னொன்றை அழிப்பது என்பது உளவு அமைப்புகளின் திட்டமிட்ட செயலால் நிகழ்ந்தவை.

  இயக்கங்கள் ஒன்றை ஒன்று தாக்கி அழித்துக் கொள்வது, இயக்கங்களுக்குள்ளே ஒரு தலைமை இன்னொன்றை அழிப்பது என்பது தொடங்கி அரசியல் உத்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் முழு ராணுவக் கட்டுமானத்திற்கு முக்கியத்துவம் அளிப்பது என்பது வரை திசைக்குழப்பங்கள் இந்த உளவு அமைப்புகளின் திட்டமிட்ட செயலால்நிகழ்ந்தவை. …

Read More »

காணாமல் போனோரது போராட்டங்கள் வலுவிழந்துபோவதற்கான முழுக்காரணங்களையும் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனே பொறுப்பேற்கவேண்டும்

கடந்த காலங்களில் வடக்கிலும், கிழக்கிலும் நடைபெற்ற எந்தப் போராட்டங்களாக இருந்தாலும் சரி அதனை மிகக் கச்சிதமாக வன்னியில் இருந்து செயற்படுத்தியவர் தான் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள். இவருக்கு உதவியாக சன் மாஸ்ரர் என்பவர் செயற்பட்டுக்கொண்டிருந்தார். வடக்கிலும், கிழக்கிலும் …

Read More »

தேசியத் தலைவர் பிரபாகரனின் மீள்வருகை குறித்து அதிர்ந்துபோயுள்ள இலங்கை பாராளுமன்றம்

2009ம் ஆண்டு விடுதலைப்புலிகளது போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் இன்று இலங்கையில் வாழ்ந்துவருகின்ற தமிழ் பேசும் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்துவருவதென்பது உலகம் அறிந்த உண்மை. விடுதலைப்புலிகளது ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டாலும் அதனது அரசியல் கட்டமைப்புக்கள் செவ்வனவே சர்வதேச ரீதியாக இயங்கிக்கொண்டிருக்கிறது. விடுதலைப்புலிகளது கட்டுப்பாட்டுப் …

Read More »

இராஜாங்க அமைச்சர் விஜயகலா அவர்களின் ஆவேசமான பேச்சு தற்கால கட்டத்தில் முட்டாள்த்தனமானது

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவர்கள், தேசியத் தலைவர் பிரபாகரன் தொடர்பில் கூறியிருப்பதும் விடுதலைப்புலிகளின் போராட்டம் மீள்கட்டியெழுப்பப்பட வேண்டுமென்பதும் வெறுமனே யாழில் தனது வாக்கு வங்கியினை நிரப்புவதற்கு மட்டுமேயன்றி வேறொன்றுக்குமல்ல. இவரது கணவனை சுட்டதன் பின்னணி யார் என்று தெரிந்தால் இவ்வாறு …

Read More »

தேசியத்தலைவர் பிரபாகரனும் பொட்டுஅம்மானும் உயிருடன் இருக்கிறார்கள் எங்கே? புலிகள் இயக்கம் ஆரம்பமும் முடிவும்

புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் விடுதலை புலிகளாக மறியா நாள் ., 1976 வைகாசி 5ம் நாள் “தமிழீழ விடுதலைப் புலிகள்” என்ற புதிய பெயரை சூட்டிக் கொண்டது. இதன் அரசியல் தலைவராகவும், இராணுவத் தளபதியாகவும் தலைவர் பிரபாகரன் அவர்களே இருந்தார். …

Read More »

 ஜனநாயகக் கடமையை மிகப் பெரும்பாலான ஊடகங்கள் தட்டிக்கழிக்கின்றன என்பதே  குற்றச்சாட்டு.

  நாட்டிற்கு உள்ளேயும் நாடு கடந்தும் ஊடகங்களின் நிலை குறித்த ஒரு புரிதல் நமக்குத் தேவைப்படுகிறது. ஒரு சம்பவம் என்றால், சம்பவ இடத்திற்குச் சென்று உண்மைகளை ஆய்ந்து அதை ஆதாரப் பூர்வமாக செய்திகளை வெளியிடுவதே ஊடக தர்மமாகும். உலகில் வாழும் மக்கள் …

Read More »