சினிமா

தைரியமாக இருந்தாலே பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் – நித்யா மேனன்

தமிழ், மலையாளம் பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நித்யா மேனன், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக கூறியிருக்கிறார். தமிழ், மலையாளம் பட உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நித்யா மேனன். இவருக்கென்று தனி ரசிகர்...

விக்னேஷ் சிவனுடன் நடிகை நயன்தாரா சாமி தரிசனம்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் காதலன் விக்னேஷ் சிவனுடன் நடிகை நயன்தாரா சாமி தரிசனம் செய்துள்ளார். தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இருவரும் விரைவில்...

பிரபாஸின் அடுத்த படம் ‘ஜான்’ கைவிடப்பட அதிக வாய்ப்பு

பாகுபலி படங்களுக்கு பிறகு பிரபாஸ் ஹீரோவாக மிகப்பெரிய பட்ஜெட்டில் நடித்திருந்த சாஹா படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரிய அளவு சாதிக்கவில்லை. அதிகம் செலவு செய்து பிரம்மாண்ட காட்சிகள் எடுக்கப்பட்டிருந்தாலும் படம் பார்த்துவிட்டு...

நேர்கொண்ட பார்வை 200 கோடி உலகம் முழுவதும் வசூல்

அஜித்தின் நடிப்பில் இந்த வருடம் வெளியான படங்களில் ஒன்று நேர்கொண்ட பார்வை. இப்படம் சமூகத்தில் பெண்கள் சந்திக்கும் முக்கியமான பிரச்சனையை பற்றி பேசியது. ஒரு முன்னணி நடிகராக இருந்து அஜித் இப்படியொரு கதையில் நடித்துள்ளாரே...

தமிழ் ஹீரோ விஜய் சேதுபதி மீது கிரஷ் – ரித்விகா

பிக்பாஸ் சீசன் 2ன் டைட்டில் வென்றவர் நடிகை ரித்விகா. இவர் நடித்துள்ள குண்டு படம் சென்ற வாரம் ரிலீஸ் ஆனது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. இந்த படத்தின் விளம்பரத்திற்காக அவர்...

ரஜினியின் 168வது படத்தில் இணைந்த பிரபல நாயகி

ரஜினி-சிவா இணையும் புதுப்படத்தின் தகவல்கள் தினமும் வந்த வண்ணம் உள்ளது. நேற்று இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் பிரகாஷ் ராஜ் நடிக்க இருப்பதாக செய்திகள் வந்தது. இந்த நிலையில் நாம் ஏற்கெனவே அறிவித்தது போல்...

மனைவி பிரியாவின் பிறந்தநாளுக்காக இன்ஸ்டாகிராமில் உருக்கமாக வாழ்த்து தெரிவித்த அட்லீ

நடிகர் விஜய்யோடு தொடர்ந்து மூன்று படங்கள் பணியாற்றி அதில் மூன்றையும் மிகப்பெரிய ஹிட் கொடுத்து தற்போது டாப் இயக்குனர்கள் லிஸ்டில் உள்ளார். பிகில் படத்திற்கு பிறகு அவர் யாரை இயக்குகிறார் என்ற பெரிய...

எல்லா விடயங்களையும் கவனமாக கேட்ட பிறகே ஒப்புக்கொள்கிறேன் – கீர்த்தி சுரேஷ்

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், கதை தேர்வில் கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேசுக்கு கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில்...