செய்திமசாலா

மாம்பழ குச்சி ஐஸ் செய்வது எப்படி

குழந்தைகளுக்கு குச்சி ஐஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் மாம்பழம் சேர்த்து குச்சி ஐஸ் செய்வது எப்படி என்று பார்க்கலம். தேவையான பொருட்கள் : பால் - அரை லிட்டர் அரிசி மாவு...

கர்ப்பப்பை கட்டிகளின் வகைகள்

தாய்மைக்கு முன்பும், தாய்மைக்கு பின்பும் பெண்கள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் வலிகளை தாங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. இதில் முக்கிய பிரச்சினை கர்ப்பப்பையில் ஏற்படும் பைபிராய்டு எனப்படும் கட்டிகள்தான். பொதுவாக 25 முதல் 45 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு...

கடல் உணவுகள் மாரடைப்பை ஏற்படுத்துமா?

கடல் உணவுகள் என்றாலே பிடிக்காதவர் எவரும் இல்லை என்று தான் சொல்ல முடியும். இதில் மீன், இறால், நண்டு, கணவாய், மட்டி போன்றவை மனிதர்களால் அதிகமாக உண்ணப்படும் கடல் உணவுகளாகும். பொதுவாகக் கடல் உணவு மற்றைய...

ஒளிரும் சருமத்திற்கு கொய்யா பேஸ் பேக்

கொய்யாவின் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்களான ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகள் அதிக அளவில் உள்ளன. கொய்யாவில் வைட்டமின் சி, பி மற்றும் ஏ ஆகியவை ஏராளமாக உள்ளன. இவை நம் உடலில் கொல்லேஜன் என்ற புரதத்தின் உற்பத்தியை அதிகரிக்கின்றன. இது உங்கள் சருமத்தை...

முதுகு, கால்களை வலிமையாக்கும் ஆசனம்

இந்த ஆசனம் கால்களுக்கு வலிமை தரும். உங்கள் முதுகு தசைகளை பலப்படுத்த மிகவும் பயனுள்ள ஆசனம் இது. இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம். பாதாகுஸ்தாசனம் அல்லது கால்விரல்கள் நிலைப்பாடு என்பது உங்கள் உள்தொடைகள், இடுப்பு...

கருப்பை புற்றுநோய் இருப்பதை அறிய அறிகுறிகள்

கருப்பை புற்றுநோய் ஏற்படும்போது, உங்கள் உடலில் சில அறிகுறிகள் தெரிய வாய்ப்புள்ளது. அவற்றில் மிக முக்கியமான சிலவற்றைப் பற்றி அறியலாம். யூட்ரஸ் கேன்சர் அல்லது கருப்பை புற்றுநோய் என்பது கருப்பையில் உள்ள உயிரணுக்களின் அசாதாரண...

கர்ப்பிணிகளை பாதிக்கும் இரத்தசோகை

இரத்தசோகை உள்ள தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளாக இருக்கவும் நோய்கள், தொற்றுக்கள் வருவதுமான பிரச்னைகள் அதிகமாக இருக்கும். இரத்தத்தில் இரும்பு சத்து (Iron), விட்டமின் பி (Vitamin A) சத்துகள்...

ஹேர் கலரை எப்படி நீக்குவது

பிடித்த நிறத்தில் தலைமுடியை மாற்றி கொள்கிறோம். ஹேர் கலரை நீங்கள் விரும்பாதபோது அதனை எப்படி நீக்குவதென்பது தெரியாமல் இருப்பவர்களுக்காகவே இந்த குறிப்புகள். தலைமுடியை நாம் இஷ்டப்பட்டதை போல் எப்படி எப்படியோ அலங்கரித்து கொள்கிறோம். நமக்கு...

தேங்காய் பாலின் நன்மைகள்

கோடைக்காலத்தில் வெயிலை சமாளிக்க குளிர்ச்சியான பானங்களே பலரும் விரும்புகின்றனர். தேங்காய் பாலும் உடலின் உஷ்ணத்தை வெகுவாக குறைக்கக் கூடியது. பசும் பாலுடன் ஒப்பிடும் போது தேங்காய் பால் அதிகம் வயிறு அடைத்த உணர்வைக் கொடுக்காது,...

கேரட் மில்க் ஷேக் செய்வது எப்படி

கேரட்டை பச்சையாகவோ அல்லது ஜூஸ் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று கேரட்டில் சத்தான சுவையான மில்க் ஷேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: கேரட் - 200 கிராம் பாதாம் - 20 பால் -...