இலங்கை செய்திகள்

அன்று வாக்களித்து இன்று அரசாங்கத்தை விமர்சிக்கும் சிங்கள மக்கள் மலையக மக்களை முன்னுதாரணமாக கொண்டு செயற்பட வேண்டும்

சிங்கள மக்கள் மலையக மக்களை முன்னுதாரணமாகக்கொண்டு செயற்பட வேண்டும் என பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசியத் தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளருமான வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் இடம்பெற்ற நிகழ்வில்...

மலையக மக்களை பாதுகாத்து அவர்களின் பக்கபலமாக இந்தியா எப்போதும் இருக்கும் : இந்திய தூதுவர் கோபால் பக்லே

மலையக மக்களை பாதுகாத்து அவர்களின் பக்கபலமாக இந்தியா எப்போதும் இருக்கும் என இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பக்லே தெரிவித்துள்ளார். மலையக பாரம்பரிய கலை, கலாசார நிகழ்வுகளுடன் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று...

இலங்கையில் கொரோனா பாதிப்பு குறித்த முழுமையான விபரம்!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 690 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 96...

இனிமேல் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின், மின்சார சபை டொலர்களை வழங்க வேண்டும்

இனிமேல் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின், மின்சார சபை டொலர்களை வழங்க வேண்டும் என மின்சக்திமற்றும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இதன்படி மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருள் இன்று (திங்கட்கிழமை) பின்னர் வழங்கப்பட...

விரைவில் சீனாவில் இருந்து நன்கொடையாக கிடைக்கும் அரசி – வர்த்தக அமைச்சின் பேச்சாளர் தெரிவிப்பு

இலங்கைக்கு விரைவில் சீனாவில் இருந்து அரசி, நன்கொடையாக கிடைக்கும் என வர்த்தக அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 1952 ஆம் ஆண்டு இலங்கை – சீன இறப்பர், அரிசி ஒப்பந்தத்தின் 70 ஆண்டு நிறைவை முன்னிட்டு...

க.பொ.த. உயர்தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை குறித்த அறிவிப்பு!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இம்மாதம் 22ஆம் திகதி 2 ஆயிரத்து 943 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய, 3 இலட்சத்து 40 ஆயிரத்து 508 பரீட்சார்த்திகள் சிங்களம் மற்றும்...

நாட்டின் கடன் தரமதிப்பீடுகள் தொடர்ச்சியாகக் குறைக்கப்படுவதால் ஊக்கமிழந்துள்ள முதலீட்டாளர்கள்

நாட்டின் கடன் தரமதிப்பீடுகள் தொடர்ச்சியாகக் குறைக்கப்படுவதால் முதலீட்டாளர்கள் ஊக்கமிழந்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார். சர்வதேச தரப்படுத்தல் முகவர் நிலையங்கள் சுயாதீனமானவை எனவும் முதலீட்டாளர்கள் தீர்மானங்களை எடுப்பதற்கு...

ஜப்பானிடம் இருந்து நிதி உதவியை பெற்றுக் கொள்ள பேச்சுவார்த்தையை தொடங்கிய இலங்கை அரசாங்கம்

கடனில் மூழ்கியுள்ள இலங்கை அரசாங்கம் ஜப்பானிடம் இருந்து நிதி உதவியை பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையில் 3.5 பில்லியன் டொலர் நிதியை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடனை டொலராக...

தினப்புயல் வாராந்த பத்திரிகை e-Paper: ஜனவரி 16, 2022

  http://www.thinappuyalnews.com/wp-content/uploads/2022/01/jpg2pdf_compressed-1.pdf

பொருளாதார தடை என்பது தமிழர்களுக்கு புதிதான ஒரு விடயம் இல்லை

பொருளாதார தடை என்பது தமிழர்களுக்கு புதிதான ஒரு விடயம் இல்லை அந்த பொருளாதார தடை தற்போதுதான் சிங்களவர்கள் உணர்கிறார்கள் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். உருத்திரபுரம் விளையாட்டுக்...