இலங்கை செய்திகள்

போலிக் கடவுச் சீட்டில் பயணித்த இலங்கையர், இந்தியாவில் கைது

போலிக் கடவுச் சீட்டில் பயணம் செய்த இலங்கையர் ஒருவரை இந்திய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். டெல்லி விமான நிலையத்தில் குறித்த இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார். 24 வயதான குறித்த இலங்கையரின் கடவுச் சீட்டில் தமிழகத்தின் முகவரி...

உண்மைகளை யாரும் மறைக்க முடியாது! – ச. வி. கிருபாகரன் – பிரான்ஸ்

ஐ.நா. மனித மனித உரிமை சபையின் 25வது கூட்டத்தை தொடர்ந்து அங்கு நடைபெற்ற பல உண்மைகளை மக்கள் அறிந்திருக்க வேணடுமென்ற காரணத்தினால், பல ஆதாரங்களுடன், “ஜெனிவா மனித உரிமை சபையில், கோமாளிகளின் கும்மாளமும்,...

அமெரிக்காவின் நிலைப்பாடு மாற்றமடைகிறது!– இலங்கை அரசாங்கம் நம்பிக்கை

அமெரிக்க அரசாங்கம் இலங்கை தொடர்பான தமது நிலைப்பாட்டை மென்மைப் போக்கை கடைபிடிக்க ஆரம்பித்துள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த புதன்கிழமை இலங்கை தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த அமெரிக்காவின் உதவி...

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக 54 இராணுவ முகாம்கள்!- த.தே.கூ. திடுக்கிடும் தகவல்

இலங்கை இராணுவம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 54 புதிய இராணுவ முகாம்களை உருவாக்கி இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பி.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நடந்த மேதினக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் இந்த...

இலங்கை மீது பொருளாதார தடையா? பதில் கூற இன்னும் கால முதிர்ச்சி ஏற்படவில்லை: டேவிட் டெலி

இலங்கையில் போருக்கு பின்னர் முன்னேற்ற நடவடிக்கைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தமது முழுமை ஆதரவை வழங்கும். ஏனினும் இலங்கை நல்லிணக்க நடவடிக்கைகள் தொடர்பில் தமது பொறுப்புக்களை நிறைவேற்றவேண்டு;ம் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை தலைமையாளர்...

சர்வதேச விசாரணை ஆணைக்குழு தொடர்பான அறிவித்தல் இம்மாத இறுதியில்!

இலங்கையின் இறுதிப்போரின் போது இடம்பெற்ற மனித உரிமைமீறல்கள் குறித்த சர்வதேச விசாரணை ஆணைக்குழு தொடர்பான அறிவித்தலை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இந்த மாத இறுதியில் வெளியிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மனித உரிமைகள்...

கசினோ இல்லை என்கிறது அரசாங்கம்? இருக்கு என்கிறார் பெக்கர்!

இலங்கையின் நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட பொருளாதார அபிவிருத்தி மூலோபாய திட்டத்தின் கீழ் நவீன ஹோட்டல்கள் அமைக்கப்படவுள்ள போதும் அதில் கசினோவுக்கு இடமில்லை என்று அரசாங்கம் கூறி வருகிறது. எனினும் குறித்த ஹோட்டல்களில் உலக தரம்...

நீர்வேலியில் த.தே.கூட்டமைப்பின் பிரதேச பணிமனை திறப்பு

தழிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச பணிமனை இன்று காலை நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரிக்கு அண்மித்ததாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்றைய நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை. சோ.சேனாதிராசா, க.சுரேஸ் பிரேமச்சந்திரன், ந.சிவசக்தி ஆனந்தன் மற்றும்...

மிகப் பெரிய இராணுவ மருத்துவமனையை திறந்து வைக்கவுள்ளார் மகிந்த

இலங்கையில் மிகப்பெரிய மருத்துவமனையான 10 மாடிகளைக்  கொண்ட இராணுவ மருத்துவமனையை எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திறந்து வைக்கவுள்ளார். நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள இந்த இராணுவ மருத்துவமனை 6542.4 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த...

தகவல் அறியும் உரிமை சட்டமாக்கப்பட வேண்டும் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வலியுறுத்தல்

சர்வதேச ஊடக சுதந்திர  தினம்  அனுஸ்டிக்கப்படும் இன்றைய தருணத்தில்  தகவல் அறியும் உரிமை சட்டமாக்கப்பட வேண்டும் என்பதையும்  ஊடக சுதந்திரத்தையும் ஊடகவியலாளர்களின்  பாதுகாப்பையும் அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் இலங்கைத் தமிழ்  ஊடகவியலாளர்கள் ...