இலங்கை செய்திகள்

வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தனது உரையைத் தொடங்கினார்.

ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 வது அமர்வில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தனது உரையைத் தொடங்கினார். இதன்போது கடந்த அரசாங்கம் இணை அனுசரணை வழங்கிய 40/1 மற்றும் அதற்கு...

என்னுடைய தெய்வம் பிரபாகரனே! அவர் மேல் வைத்த பாசமும் பற்றுமே என்னை அரசியல்வாதி ஆக்கியது

என்னுடைய தெய்வம் பிரபாகரனே! அவர் மேல் வைத்த பாசமும் பற்றுமே என்னை அரசியல்வாதி ஆக்கியது என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். வவுனியா கோவில்குளம் கண்ணன் ஆலய அலங்கார நுழைவாயிலின் திறப்பு விழாவில்...

சஜித் பிரேமதாச தலைமையிலான புதிய கூட்டணியில் இணைந்துகொண்டது

முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழர் முற்போக்கு கூட்டணி உத்தியோகபூர்வமாக சஜித் பிரேமதாச தலைமையிலான புதிய கூட்டணியில் இணைந்துகொண்டது. சஜித் பிரேமதாச தலைமையில் இன்று (புதன்கிழமை) நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர்...

வெள்ளை வான் ஊடக சந்திப்பில் பங்குபற்றிய இருவர் உட்பட 10 சந்தேகநபர்கள் கைது

கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்னவின் வெள்ளை வான் ஊடக சந்திப்பில் பங்குபற்றிய இருவர் உட்பட 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது குறித்த நபர்களிடமிருந்து டி56 ரக...

வடக்கின் நான்கு மாவட்டங்களின் மீனவ சங்கப் பிரதிநிதிகள் இணைந்து கொழும்பு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்

நாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள இழுவை மடி தடைச் சட்டத்தை உடனடியாக அமுல்படுத்தக் கோரி வடக்கின் நான்கு மாவட்டங்களின் மீனவ சங்கப் பிரதிநிதிகள் இணைந்து கொழும்பு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளனர். அடுத்த வாரமளவில் வழக்கைத்...

தமிழீழ விடுதலைப் புலிகளின் சித்தாந்தங்களை தமிழ் மக்களின் மனதில் பரப்ப முயற்சி-கமல் குணரத்ன

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றிலுமாக இலங்கை இராணுவம் தோற்கடித்தபோதும் சில தமிழ் அரசியல் வாதிகள் அந்த சித்தாந்தங்களை தமிழ் மக்களின் மனதில் பரப்ப முயற்சிப்பதாக பாதுகாப்பு அமைச்சின்...

ஆயிரம் ரூபாய் நாளாந்த சம்பளம் தொடர்பா கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபாய் நாளாந்த சம்பள உயர்வு தொடர்பாக மார்ச் மாத முதல் வாரத்தில் தீர்மானமிக்க கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. இந்த சம்பள உயர்வு தொடர்பாக இதுவரை இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என பெருந்தோட்டத்துறை...

அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை மஹிந்த தேசப்பிரிய இன்று சந்திக்க உள்ளார்.

  அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிற்கு இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இராஜகிரியவில் அமைந்துள்ள தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று(புதன்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு இந்த சந்திப்பு...

128 மெகாவோட் மின்சாரத்தை தனியார் நிறுவனங்களிடமிருந்து உடனடியாக கொள்வனவு செய்ய தீர்மானம்

  128 மெகாவோட் மின்சாரத்தை தனியார் நிறுவனங்களிடமிருந்து உடனடியாக கொள்வனவு செய்ய மின்சக்தி மற்றும் சக்திவள அமைச்சு தீர்மானித்துள்ளது. இதுதொடர்பாக அமைச்சர் மஹிந்த அமரவீர சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது. இது தொடர்பில் இலங்கை...

40/1 பிரேரணையில் இருந்து விலகும் தீர்மானத்தினை இன்று உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கின்றார் தினேஷ்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர் மட்ட அமர்வில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இன்று(புதன்கிழமை) உரையாற்றவுள்ளார். அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் அவரது தூதுக் குழுவினர் நேற்று பிற்பகல் ஜெனீவாவை சென்றடைந்துள்ளனர். இந்தநிலையில்...