பிராந்திய செய்திகள்

உருளைக்கிழங்கினால் ஏற்பட்ட விபரீதம் வவுனியா பொலிஸார் பக்கச் சார்பாக நடந்து கொள்கின்றனர், நகரசபை உத்தியோகத்தர்களை கைது செய்து தடுத்து...

  வவுனியா பொலிஸார் பக்கச் சார்பாக நடந்து கொள்கின்றனர், நகரசபை உத்தியோகத்தர்களை கைது செய்து தடுத்து வைத்துள்ளனர் என்று தெரிவித்து வவுனியா நகரசபையினர் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பில் மேலும்...

முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் அல்லது வேறு ஒரு தலைமையின் கீழ் ஒரு செயற்பாடு இடம்பெறுமாக இருந்தால் நாமும் ஆதரப்போம்...

  வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையின் கீழ் அல்லது வேறு ஒருவரின் கீழ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடு இருக்குமானால் நாம் ஆதரிக்கவும் - இணைந்து செயற்படவும் தயாராக உள்ளோம்." என தமிழ்த்...

நான் 100 வீதம் ஜனாதிபதி, பிரதமருடன்!– மேர்வின் சில்வா

  எனது 100 சதவீத ஆதரவு ஜனாதிபதி பிரதமருக்கே என முன்னாள் பாராளுமன்ற அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். அவர் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச...

கற்றல் உபகரணங்கள் கையளிப்பு

ஓமந்தை நாவற்குளம், மருதோடை, மருதங்குளம் ஆகிய கிராமங்களைச்சேர்ந்த மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு மருதோடை அ.த.க.பாடசாலையில் 10.02.2015 அன்று முன்னைநாள் கூட்டுறவு பரிசோதகரும், ஓமந்தை கிராம அபிவிருத்திச்சங்க தலைவருமான திரு.சிவசேகரம் தலைமையில்...

மேற்குலக ஆலோசனையை மதித்தே சம்பந்தன் சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டார்

  ஈழத்தமிழர்களுடைய தற்போதைய தலைமையை வழிநடத்தும் திரு. இரா. சம்பந்தன் மேற்குலகோ, இந்தியாவோ இலகுவாக அணுகுவதற்கான தலைமையாக பார்க்கப்படுகிறார். 82 வயதுடைய திரு. இரா.சம்பந்தன் இலங்கையின் சுதந்திரதின விழாவில் கலந்து கொள்ளவதால் அவருக்கு ஏதும் நன்மை...

இலங்கைக்கான பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் லாரா டேவிஸ் இன்று கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டு பா.உறுப்பினர் சி.சிறீதரனை அவரது வாசஸ்தலத்தில்...

    இலங்கைக்கான பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் லாரா டேவிஸ் இன்று கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டு பா.உறுப்பினர் சி.சிறீதரனை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்தச்சந்திப்பின்போது கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின் வடக்கு கிழக்கு தமிழர் வாழும்...

மஹிந்தவின் ஆட்சிக்கவிழ்வுடன் தடுமாறியிருந்த நீதனுக்கும் அன்டனி ஜெகநாதனுக்குமிடையிலான தொடர்பு ஏற்பட்டது. அதன் பின்னர் அன்டனி ஜெகநாதன் நீதனைப் பயன்படுத்தி...

  தேசியத்தை முன்னிலைப்படுத்தி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பாக ஒன்றுபட்டு மக்கள் ஆணையைப் பெற்றிருக்கின்ற போதும் விடுதலைப் போரட்டத்தை முன்னெடுத்த ஏனை பங்காளிக் கட்சிகளை புறந்தள்ளிவிட்டு ஜனநாயகத்தின் வழி வந்த நாமே பிரதானமானவர்கள்… நாமே வடக்கு கிழக்கின்...

பல்லாயிரக்கணக்கான உயிர்களைத்தான் எங்களால் படுகொலைகளில் இருந்து காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. குறைந்த பட்சம் அவர்களுக்கான நீதியைத் தானும் நிலைநாட்ட...

    கௌரவ அவைத்தலைவர் அவர்களே, கௌரவ அமைச்சர்களே, கௌரவ எதிர்த்தரப்புத் தலைவர் அவர்களே, கௌரவ மாகாணசபைப் பிரதிநிதிகளே, கௌரவ சிவாஜிலிங்கத்திற்குச் சென்ற வருட கடைசி மாதக் கூட்டத்தில் ஒரு உறுதிமொழி அளித்திருந்தேன். அதாவது போதிய...

பதவிக்காகவும் சுகபோகங்களுக்காகவும் மீண்டும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன்-சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,சீறுகிறார் சம்பந்தன்.

  தமிழ், முஸ்லிம் மக்களின் உரிமைகளை மதிக்காமல், அவர்களின் ஒற்றுமையைப் பற்றி சிறிதளவும் சிந்திக்காமல், ஜனாதிபதித் தேர்தலில் அவர்கள் வழங்கிய ஆணையைத் தூக்கியெறிந்துவிட்டு பதவிக்காகவும் சுகபோகங்களுக்காகவும் மீண்டும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து...

கிழக்கில் ஆயுதக் குழுக்களுக்கு அடுத்தது என்ன? எல்லாம் தயார்..! சீ.யோகேஸ்வரன் எம்.பி.

  ஆயுதக் குழுக்கள் அனைத்திற்கும் தண்டனை நிச்சயம், பிள்ளையான் மற்றும் கருணா மக்களுக்கு செய்த குற்றத்தில் இருந்து தப்ப முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார். கிழக்கில் பல்வேறு ஊழல்கள்,...