பிராந்திய செய்திகள்

டெங்கு நோயை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வர விசேட நட­வ­டிக்­கை

நாட்டின் பல பிர­தே­சங்­க­ளிலும் பெய்­து­வரும் அடைமழை கார­ண­மாக, டெங்கு பரவும் அபாயம் வெகு­வாக அதி­க­ரித்­துள்­ள­தாக, தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரி­வித்­துள்­ளது. குறிப்­பாக கொழும்பு, கம்­பஹா, களுத்­துறை, காலி, மாத்­தறை, இரத்­தி­ன­புரி மற்றும் கேகாலை மாவட்­டங்­களில் இந்த நிலைமை காணப்­ப­டு­வ­தாக இந்தப் …

Read More »

யாழில் எந்த அதிபரும் கைது செய்யப்படவில்லை : வடமாகாண கல்வி அமைச்சு அதிகாரி

யாழ்.இந்துக்கல்லூரி பாடசாலை அதிபர் உட்பட எந்த அதிபரும் கைது செய்யப்படவில்லை என வடமாகாண கல்வி அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். பாடசாலைகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு பணம் கோரினார்கள் எனும் குற்றசாட்டில் பாடசாலை அதிபர்கள் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார்கள் என நேற்றைய …

Read More »

மன்னார் விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்து

மன்னார் உப்புக்குளம் வடக்கு பகுதியில் அமைந்துள்ள கடினப்பொருள் விற்பனை நிலையத்தில் (ஹாட்வெயார்) நேற்று புதன் கிழமை (18) இரவு 11 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தின் காரணமாகக் குறித்த விற்பனை நிலையத்திலிருந்த பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் எறிந்து  …

Read More »

நவகமுவவில் மீட்கப்பட்ட துப்பாக்கியும், வெற்றுத் தோட்டாக்களும்

நவகமுவ – தெடிகமுவ பகுதியில் தூபிக்கு பின்புறத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மில்லி மீட்டர் 9 ரக கை துப்பாக்கியும், அதன் வெற்றுத் தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமையவே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. …

Read More »

கிங்ஸ்பரி தற்கொலைக் குண்டுதாரிகளின் எச்சங்களை பொரெல்லா கல்லறையில் அடக்கம் செய்யுமாறு உத்தரவு

உயிர்த்த ஞாயிறு அன்று கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட மொஹமட் முபாரக்கின் உடற்பாகங்களை பொரளை மயானத்தில் அடக்கம் செய்யும் படி கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்கொலை குண்டுதாரி மொஹமட் முபாரக்கின் உடலை, அவரது உறவினர்கள் பொறுப்பேற்க …

Read More »

மர்ஹும் மசூர் மௌலானா(GrandMasters) கிண்ணம் (OBA) 70 அணியினர் வசம்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) கொழும்பு சாஹிராவின் பழைய மாணவர்களினால் (OBA) ஏற்பாடு செய்யப்பட்ட  2019 ஆம் ஆண்டுக்கான விளையாட்டுப்போட்டி (15) கல்லூரியின் அதிபர் றிஸ்வி மரிக்கார் தலைமையில் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. கல்லூரியின் முன்னாள் அதிபர் ஜாவிட் யூசுப் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு வெற்றிக் கேடயம் …

Read More »

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பால் நோயாளர்கள் அவதி

நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மேற்கொண்டுள்ள பணிப்புறக்கணிப்புக்கு ஆதரவு தெரிவித்து நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள அரச வைத்தியசாலை வைத்தியர்களும் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டு வருகின்றனர். சம்பளபிரச்சினை உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே குறித்த பணிபகிஸ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கபட்டுள்ளது வவுனியா …

Read More »

கொழும்பில் கடும் வாகன நெரிசல்

லிப்டன் சுற்றுவட்டம் மற்றும் கொழும்பு நகர மண்டபம் உள்ளிட்ட பகுதியில் கடும் வாகன  நெரிசல் நிலவுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள் மேற்கொண்டு வரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணாகவே இவ்வாறான வாகன நெரிசல் நிலவுவதாகவும், அதனால் வாகன சாரதிகள் மாற்று …

Read More »

விபச்சார விடுதிகள் சுற்றிவளைத்து 8 பேர் கைது

பியகம மற்றும் கல்கிஸ்ஸ பகுதியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்னும் போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டதில் ஏழு பெண்கள் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நீதிவான் நீதிமன்றத்தினால் பெற்றுக் கொண்ட சோதனை அனுமதிக்கமையவே இந்த சுற்றிவளைப்புகள் நேற்றைய …

Read More »

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வவுனியா இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள்

வவுனியா இலங்கை போக்குவரத்து சபையின் ஊழியர்கள் இன்று காலை தமது சாலைக்கு முன்பாக டயர்களை போட்டு எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த மூன்று நாட்களாக இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். …

Read More »