பிராந்திய செய்திகள்

அதிகரித்த சட்டவிரோத குடியேற்ற வாசிகளின் எண்ணிக்கை

2019 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நோக்கி பயணிக்கும் இலங்கையை சேர்ந்த சட்டவிரோத குடியேற்ற வாசிகளின்  எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் இலங்கை கடற்படை, விமானப்படை மற்றும் அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படையுடன்...

மாணவர்களுக்கு வட்டி இன்றி கடன் வழங்க அரசாங்கம் நடவடிக்கை

அரசாங்கம் அல்லாத உயர் கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு கற்கை நெறியை தொடர்வதற்காக மாணவர்களுக்கு வட்டி இன்றி வழங்கப்படும் மாணவர் கடன் பரிந்துரை முறையில் பிரவேசிப்பதற்கு உள்ள சந்தர்ப்பத்தை விரிவுபடுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அரசாங்கம்...

ஹப்புத்தளை பகுதியில் விமானமொன்று விபத்து : 4 பேர் பலி

ஹப்புத்தளை பகுதியில் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான சிறியரக விமானமொன்று ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்வாறு விபத்திற்குள்ளான சிறியரக விமானமானது இலங்கை விமானப்படைக்குச் சொந்தமானது என்று விமானப்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். வீரவில பகுதியில் இருந்து பயணித்த இலங்கை விமானப்படைக்கு சொந்தமான...

போலி மாணிக்கக்கற்களை வெளிநாட்டவர்களுக்கு  விற்பனை செய்ய முயன்றவர்கள் கைது

பல இலட்சம் பெறுமதியானது என ஏமாற்றி  போலி மாணிக்கக்கற்களை வெளிநாட்டவர்களுக்கு  விற்பனை செய்ய முயன்றதாகச்  சந்தேகத்தின் அடிப்படையில் ஆறு சந்தேகநபர்களை பொலிஸார்  கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஸ்ரப் ஞாபகார்த்த...

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி

வாகன சாரதியொருவரிடம் லஞ்சம் கோரியதற்காக பொலிஸ் அதிகாரியொருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். புத்தளம் பொலிஸ் நிலையத்தில் சார்ஜண்டாக பணியாற்றி வந்த ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவரை புத்தளம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கையும்...

காட்டு யானை தாக்கி 38 வயதுடையவர் பலி

காட்டு யானை தாக்குதலில் வீரவெவ - திவுல்கஸ்வெவ பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நேற்று அதிகாலை குறித்த நபர் பயரிட்ட நிலங்களை பார்வையிடுவதற்காக வீட்டில் இருந்து சென்றுள்ளார். அதனை தொடர்ந்து நபர்...

9 மாதக் குழந்தையுடன் வீதியில் போராட்டத்தில் ஈடுப்பட்ட பெண்

கிளிநொச்சி கோணாவில் கிராம அலுவலர் பிரிவில் காந்திக்கிராமத்தில் அதிகரித்துள்ள கசிப்பை ஒழிக்காது விடின் தான் குழந்தையுடன் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக முப்பது வயது பெண் ஒருவர் 9 மாதக் குழந்தையுடன் வீதியில் தனிநபராக...

பஸ் சாரதிகளிடம் வேண்டுகோள் விடுத்த மஹிந்த அமரவீர

ஜனவரி 15 ஆம் திகதி முதல் பஸ்களில் பயணிகளை அசெளகரியத்துக்குட்படுத்தும் வகையில் இசை மற்றும் காணொளிகளை ஒலி,ஒளி பரப்பப்படுவதை நிறுத்துமாறு போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர அனைத்து பஸ் சாரதிகளிடமும் கேட்டுக் கொண்டுள்ளார். ஆயிரம்...

கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட 2020 ஆம் ஆண்டுக்கான தவணை விபரம்

2020ஆம் ஆண்டு முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் நாடளாவிய ரீதியில் இன்று ஜனவரி 2ஆம் திகதி வியாழக்கிழமை திறக்கப்படவுள்ளன. இன்றைய தினம், முதலாம் பாட வேளை முதல் மாணவர்களுக்கான வகுப்பறைக் கற்றல்...

பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபையினர்

வவுனியாவில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபையினர் இன்று (02.01.2020) காலை முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் தொழிற்சங்க தலைவர் தன்னிச்சையாக செயற்படுவதாகவும், முன்னைய அரசாங்கத்தால்...