பிராந்திய செய்திகள்

அதிக விலையில் அரிசியை விற்பனை செய்த வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக தொகைக்கு அரிசியை விற்பனை செய்த 89 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. சம்பா மற்றும் நாட்டரிசி வகைகளில் ஆகக்கூடிய...

பிள்ளையானை விடுதலை செய்ய மஹிந்தவிடம் கோரிக்கை- கருணா

முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான விடுதலை செய்ய பிரதமர்  மஹிந்தவிடம்  கோரிக்கை ஒன்றை விடுத்திருப்பதாகத் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். அக்கரைப்பற்று...

யாழ்ப்பாணத்தில் சிலை அகற்றம்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய சிலை பொதுமக்களின் எதிர்ப்பால் இன்று சனிக்கிழமை அகற்றப்பட்டது. பொதுமக்களால் புத்தர் சிலை எனவும் சிறைச்சாலை அதிகாரிகளால் சங்கமித்தையின் சிலை எனவும் கூறப்பட்டும் அந்தச் சிலை பொதுமக்களின் கடும்...

இது அரசியல் உள்நோக்கம் கொண்ட செயற்பாடு என்கின்றார் -டக்ளஸ்

என்னை அமைச்சுப் பதவியிலிருந்து விலகு மாறு சுமந்திரனுக்கு கேட்க தகுதி இருக்கின்றதா என்பதற்கு அப்பால் இது அரசியல் உள்நோக்கம் கொண்ட செயற்பாடு என்றே நான் நினைக்கின்றேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ்.கஸ்தூரியால் வீதியில்...

சட்டவிரோத மதுபான நிலையம் முற்றுகை

சட்டவிரோதமாக இயங்கி வந்த மதுபான உற்பத்தி நிலையம் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது. பாதுக்கை-மதுலாவ பகுதியிலேயே வீடொன்றில் சட்டவிரோதமான முறையில் மதுபானம் உற்ப்பத்தி செய்யப்பட்டு வந்துள்ளது. அத்தோடு குறித்த வீட்டில் இருந்து சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக...

வழமைக்கு திரும்பியது பதுளை – பசறை வீதி

  மூடப்பட்டிருந்த பதுளை -  பசறை வீதி இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் ஏற்ப்பட்ட மண்சரிவு காரணமாக குறித்த வீதி மூடப்பட்டதோடு , மீண்டும் அப்பகுதிக்கு மண்சரிவு அபாயம் விடுக்கப்பட்டது. இந்நிலையிலேயே மண்சரிவு எச்சரிக்கை தளர்த்தப்பட்டு,...

பதவி விலகும் மத்திய வங்கியின் ஆளுநர்

மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தனது பதவியிலிருந்து இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக விலகவுள்ளது. தனிப்பட்ட காரணங்களை சுட்டிக்காட்டி, இதற்கான இராஜினாமாக் கடிதத்தினையும் அவர் கடந்த நவம்பர் 02 ஆம் திகதி சமர்ப்பித்துள்ளார். எனினும் அவர்...

கடற்படையினரின் சுற்றி வளைப்பில் கஞ்சா மீட்பு

கச்சதீவு கடற்கரையின் அருகாமையில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் 22 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்க்கப்பட்டுள்ளது. 10 பைகளில் பொதியிடப்பட்ட நிலையிலேயே இவை மீட்கப்பட்டதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மீட்கப்பட்ட கேரள கஞ்சா...

நிராகரிக்கப்பட்ட ராஜிதவின் முன் பிணை

தன்னை கைதுசெய்வதை தடுக்குமாறு கோரி, முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்த முன் பிணை மனுவினை தலைமை நீதிவான் லங்கா ஜயரத்ன நிராகரித்துள்ளார்.

அதிவேக நெடுஞ்சாலையில் சிறப்பு வேலைத்திட்டம் – அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை

கிறிஸ்மஸ் மற்றும் புதுவருட பண்டிகைக்காலத்தில் அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளிலும் வாகன போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, வீதி மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, அதிவேகநெடுஞ்சாலைகளின் பிரதான நுழைவாயில் அருகே தற்காலிகநுழைவாயிலை  அமைக்க...