பிராந்திய செய்திகள்

யாழ்ப்பாண பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக மனோஜ் ரணகல பதவியேற்றார்

யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக மனோஜ் ரணகல பதவியேற்றார் மும் மத தலைவர்களிள் ஆசீர்வாதத்துடன் பதவியேற்பு நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 7.36 மணியளவில் இடம்பெற்றது. கொழும்பு மத்தி பிரிவின் பொறுப்பதிகாரியாக...

தேசியக் கொள்கையில் இருந்து விலகாத எவரும் எம்முடன் இணைந்து பயணிக்கலாம்.

தேசியக் கொள்கையில் இருந்து விலகாத எவரும் எம்முடன் இணைந்து பயணிக்கலாம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி உருவாக்கப்பட்டதனை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் பிறந்தநாள் பரிசாக...

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் மீண்டும்.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனை மீண்டும் போட்டியிட வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று...

மாதா சொரூபம் மாயமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் வீதியில் வைக்கப்பட்டிருந்த மாதா சொரூபம் மாயமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வவுனியா சாந்தசோலை உபவீதி பூந்தோட்டம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான வீட்டின் வாயிலில் வைக்கப்பட்டிருந்த மாதா சொரூபமே விசமிகளால் இன்று (திங்கட்கிழமை) உடைக்கப்பட்டு...

கடந்த ஆட்சியில் இடம்பெற்ற அநியாயங்களை மூடி மறைப்பதற்காகவே சில அரசியல்வாதிகள் -ஜீவன் தொண்டமான்

கடந்த ஆட்சியில் இடம்பெற்ற அநியாயங்களை மூடி மறைப்பதற்காகவே சில அரசியல்வாதிகள் இ.தொ.கா.விமர்சிக்கின்றனரென அக்கட்சியின்  இளைஞர் அணி பொது செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். இ.தொ.கா.கட்சியின் இளைஞர் அணி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு...

மகாவலி ‘எல்’ வலயம் என்ற பெயரில் தமிழ் மக்களுடைய பல்லாயிரம் ஏக்கர் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளதாக -துரைராசா ரவிகரன்

மகாவலி ‘எல்’ வலயம் என்ற பெயரில் தமிழ் மக்களுடைய பல்லாயிரம் ஏக்கர் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தரவுகளைக் கொண்டு சுட்டிக்காட்டியுள்ளார். மகாவலி ‘எல்’ வலயம் தொடர்பாக...

2019 ஆம் ஆண்டில் மாத்திரம் 612 போ் தற்கொலைக்கு முயன்றுள்ளதாகவும் அவா்களில் 105 போ் உயிாிழந்துள்ளதாகவும் தகவல்கள்.

யாழ்ப்பாணத்தில்  கடந்த 2019 ஆம் ஆண்டில் மாத்திரம் 612 போ் தற்கொலைக்கு முயன்றுள்ளதாகவும் அவா்களில் 105 போ் உயிாிழந்துள்ளதாகவும் யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன. கடந்த 2019 ஆம் ஆண்டில் தற்கொலைக்கு முயன்றவர்களின் எண்ணிக்கையானது...

திருக்கேதீஸ்வர அலங்கார வளைவை தற்காலிகமாக அமைக்க மன்னார் மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மன்னார்- திருக்கேதீஸ்வர அலங்கார வளைவை தற்காலிகமாக அமைக்க மன்னார் மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மன்னார்- திருக்கேதீஸ்வர அலங்கார வளைவு தொடர்பான வழக்கானது நேற்று (வியாழக்கிழமை), மன்னார் மேல் நீதிமன்ற நீதவான் எம்.சஹாப்தீன் தலைமையில்...

திரைத் துறைப் படைப்பாளி முல்லை யேசுதாஸன் காலமானார்

போராட்டக் காலத்தில் திரைப்படத் துறையில் ஏராளனமான குறும்படங்களை இயக்கியவரும் பெருமளவான முழுநீள மற்றும் குறும்படங்களில் பிரதான கதாபாத்திரங்களை ஏற்று நடித்தவரும் எழுத்தாளருமான முல்லை யேசுதாஸன் மாரடைப்பினால் காலமானார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவர் பணியாற்றும் தொலைக்காட்சி...

வெடி பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு- ஓட்டமாவடி பகுதியில் வெடி பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஓட்டமாவடி- இரண்டாம் குறிச்சியில் ஒருவரும், வாழைச்சேனை- ஆலிம் வீதியில் ஒருவரும் நேற்று (வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற...