உலகச்செய்திகள்

ஈராக்கில் ஏவுகணை தாக்கத்தால் பெரும் பரபரப்பு

ஈராக் நாட்டில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே 3 ஏவுகணைகளை வீசி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அமெரிக்க தூதரகம் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர் ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தில் உயர் பாதுகாப்பு...

சீனாவில் முக கவசத்துடன் நடமாடி வரும் மக்கள்

சீனாவில் மர்ம வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால் மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. அவர்கள் முக கவசத்துடன் நடமாடி வருகிறார்கள். இதுவரை 3 பேர் பலியாகி உள்ளனர். சீனாவில் பரவி வரும் மர்ம காய்ச்சல் ‘கொரனா வைரஸ்’...

அரச பதவியை துறக்கும் இந்த முடிவை சாதாரணமாக எடுக்கவில்லை – இங்கிலாந்து இளவரசர் ஹரி

நானும் என் மனைவியும் அரச பதவியை துறக்கும் இந்த முடிவை சாதாரணமாக எடுக்கவில்லை. பல மாத யோசனைகள், பல சவால்களுக்கு பிறகுதான் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று ஹரி உருக்கமாக பேசினார். இங்கிலாந்து இளவரசர்...

கடும் மழையிலும் அவுஸ்ரேலியாவில் இன்னமும் தொடரும் காட்டுத்தீ

அவுஸ்ரேலியாவில் காட்டுத்தீ ஏற்பட்ட கிழக்கு பகுதிகளில் கடும் மழை பெய்து வந்தாலும், பெரும்பாலான இடங்களில் இன்னமும் தொடர்ந்து காட்டுத்தீ எரிந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமீப நாட்களில் மழை பெய்தும் நியூ சவுத் வேல்ஸ்...

வான்வெளியில் ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்படுவது போன்ற காட்சிகள்

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையே புதிய சர்ச்சையை கிளப்பும் வகையில் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட் அமெரிக்காவின் ஏவுகணை தடுப்பு ஆயுதம் ஈரான் ஏவுகணைகளை தாக்குவதாக கூறும் வீடியோ...

பொலிசாரால் கைது செய்யப்பட்ட அதிக எடை கொண்ட ஈராக் பயங்கரவாதி

ஐ.எஸ். அமைப்பின் முக்கிய தலைவராக செயல்பட்டு வந்த பயங்கரவாதியை கைது செய்த போலீசார் அவரை காரில் ஏற்றி செல்ல முடியாததால் சரக்கு வாகனத்தில் அழைத்து சென்றனர். கைது செய்யப்பட்ட ஐ.எஸ். அமைப்பின் முக்கிய தலைவர் ஐ.எஸ்....

இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளான சுற்றுலா பேருந்து

இந்தோனேசியாவில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான பஸ் இந்தோனேசியாவில் ஜாவா மாகாணத்தில் டாங்குபன் பெராகு எரிமலை அமைந்துள்ளது. அதைப் பார்ப்பதற்கு சுற்றுலா பயணிகள் செல்வது வழக்கம்....

ஏமனில் ஏவுகணை தாக்குதல் நடத்திய ஹவுதி கிளர்ச்சியாளர்கள்

ஏமனில் ராணுவ முகாமில் அமைந்துள்ள மசூதி மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதில் தொழுகையில் ஈடுபட்டிருந்த படை வீரர்கள் 80 பேர் பலியாகினர். ஏமனில் ஏவுகணை தாக்குதல் நடந்த இடம் ஏமன் நாட்டில்...

கடல் சுவர் கட்டும் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த டிரம்ப்

ரூ.8¼ லட்சம் கோடியில் நியூயார்க் நகரை காக்க சுவர் கட்ட ஜனாதிபதி டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் நியூயார்க் நகரை புயல் உள்ளிட்ட பேரழிவில் இருந்து காப்பதற்கு கடல்...

பிரான்ஸில் போராட்டத்தினால் முடக்கப்பட்ட லூவர் அருங்காட்சியகம்

பிரான்ஸில் அரசின் ஓய்வூதியத் திட்ட சீர்திருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்தினால், முதல்முறையாக லூவர் அருங்காட்சியகம் முடக்கப்பட்டுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) லூவர் அருங்காட்சியத்தை முற்றுகையிட்ட நூற்றுக்கணக்காக போராட்டக்காரர்கள், பார்வையாளர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளை உள்ளே...