உலகச்செய்திகள்

இந்தோனேஷியாவில் இன்று காலை நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவு

இந்தோனேஷியா சுமத்ரா தீவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகியிருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்...

நியூயார்க் நகரில் வருடாந்திர நடன அணிவகுப்பு

நியூயார்க் நகரில் நேற்று சனிக்கிழமை வருடாந்திர நடன அணிவகுப்பு கொண்டாட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான நடன கலைஞர்கள் கலந்து கொண்டனர். உலகம் முழுவதும் உள்ள 70 வகையான நடனங்கள் இதில் ஆடப்பட்டது. ஏராளாமான பொதுமக்கள்...

நைஜீரியாவில் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இதுவரை 12 ஆயிரம் மக்கள் பலி

நைஜீரியாவில் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இதுவரை 12 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டனர் என அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் அதிபர் கூட்டிய பிராந்திய பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர்...

வியட்நாமிலிருந்து 3000 சீனர்கள் வெளியேற்றம்

 தெற்கு சீனா கடல் பகுதியில் எண்ணெய் எடுப்பது தொடர்பாக சீன தொழிலாளர்களுக்கும், வியட்நாம்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த வன்முறை சம்பவம் காரணமாக வியட்நாமில் வசிக்கும் 3000க்கும் மேற்பட்ட சீனர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்

ஒன்றாக பிறந்து-வளர்ந்து-திருமணம் செய்து-சுரங்க விபத்தில் இறந்த அபூர்வ இரட்டையர்கள்

துருக்கியின் வடக்கு பகுதியின் சோமா நகரில் உள்ள தனியார் நிலக்கரி சுரங்கத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால், வெளியில் வர முடியாமல்  உள்ளே பணியாற்றிக் கொண்டிருந்த 301 தொழிலாளர்கள்...

உங்களை பிரிவது பேரிழப்பு: மன்மோகனிடம் ஒபாமா டெலிபோனில் உருக்கம்

ஜனாதிபதியிடம் இன்று தனது ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்த மன்மோகன் சிங்குடன் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தொலைபேசி மூலமாக உரையாற்றினார். தனது மதிப்பிற்குரிய உலகத் தலைவர்களில் மன்மோகன் சிங்கும் ஒருவர் என்று குறிப்பிட்ட ஒபாமா,...

ஹாலிவுட் கனவுக்கன்னி மர்லின் மன்றோ கொல்லப்பட்டாரா?: சர்ச்சை புத்தகம் வெளியாகிறது

உலகப்புகழ் பெற்ற ஆலிவுட் நடிகை "மர்லின் மன்றோ" ஏராளமான ஆங்கிலப் படங்களில் நடித்தவர். அவரது நடையழகும், உடையழகும் மிகவும் பிரசித்தி பெற்றது. ஹாலிவுட் சினிமா உலகின் ராணியாக விளங்கியவர், நடிகை மர்லின் மன்றோ. அவருக்கு...

வாரணாசி வந்தார் மோடி: கங்கையில் ஆரத்தி எடுக்கிறார்

பிரதமராக பொறுப்பேற்கவிருக்கும் நரேந்திரமோடி இன்று மாலையில் புனித நகரான வாரணாசி வந்தார். தனி ஹெலிகாப்டரில் வந்திறங்கிய மோடிக்கு என்.எஸ்.ஜி., பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு அளித்தனர். இந்த தொகுதியில் மோடி சுமார் இரண்டே முக்கால் லட்சம்...

அமெரிக்காவில் காட்டுத்தீ: ஒருவர் சாவு

அமெரிக்காவில் உள்ள தெற்கு கலிபோர்னியா வனப்பகுதியில் கடுமையான வெயில் கொளுத்துகிறது. இதனால் ஏற்பட்ட வெப்பத்தில் அங்குள்ள மரங்கள் தீப்பிடித்து எரிகிறது. இந்த காட்டுத்தீ நேற்று 2-வது நாளாக பயங்கரமாக எரிந்து கொண்டு இருக்கிறது. தெற்கு...

ஒபாமாவின் சொத்து மதிப்பு ரூ.42 கோடி: அமெரிக்க அரசு வெளியிட்டது அமெரிக்க அதிபர் ஒபாமா, துணை அதிபர் ஜோ பிடேன் ஆகியோரது சொத்து மதிப்பு பற்றிய விவரங்களை அமெரிக்க அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது....