விளையாட்டுச் செய்திகள்

வெஸ்ட் இண்டீஸ் அணியிலிருந்து ஹெட்மையர், எவின் லீவிஸ் நீக்கம்

உடற்தகுதி டெஸ்டில் தோல்வியடைந்ததால் இலங்கை தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருந்து ஹெட்மையர், எவின் லீவிஸ் நீக்கப்பட்டுள்ளனர். ஹெட்மையர் வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டி20...

உள்ளூர் டி20 லீக்கில் விளையாட ஒப்பந்தமாகிய கிறிஸ் கெய்ல்

வெஸ்ட் இண்டீஸ் அணியின் மூத்த வீரரான கிறிஸ் கெய்ல் நேபாளத்தில் நடைபெறும் உள்ளூர் டி20 லீக்கில் விளையாட ஒப்பந்தமாகியுள்ளார். கிறிஸ் கெய்ல் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல். 40 வயதாகும்...

சிறந்த வீராங்கனை விருதுக்கு இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் கேப்டன் தேர்வு

உலக விளையாட்டின் சிறந்த வீராங்கனை விருதுக்கு இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இந்திய பெண்கள் ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பால் உலக விளையாட்டு அமைப்பு சார்பில் இந்த...

விக்கெட் இழப்பின்றி 20 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்த இந்திய அணி

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது போட்டியின் சூப்பர் ஓவரில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 20 ரன்கள் அடித்ததன் மூலம் உலக சாதனைப் படைத்துள்ளது. ரோகித் சர்மா, கேஎல் ராகுல் நியூசிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டி20...

இன்ஸ்டாகிராமில் சாதனைப் படைத்த கால்பந்து ஜாம்பவான்

இன்ஸ்டாகிராமில் 20 கோடி பின்தொடர்பவர்களை கொண்டு கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனைப் படைத்துள்ளார். கிறிஸ்டியானோ ரொனால்டோ போர்ச்சுக்கலை சேர்ந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகின் தலைசிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார். இவருக்கு உலகம்...

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் ஐதராபாத் அணியை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தியது பெங்களூரு அணி

பெங்களூருவில் நடந்த ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் ஐதராபாத் அணியை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தியது பெங்களூரு அணி. வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் பெங்களூரு எப்.சி அணியினர் 10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக்...

ஆசிய உள்ளக மெய்வல்லுநர் போட்டிகள்

கொரோனா வைரசினால் பிற்போடும் சாத்தியம் சீனாவின் வூஹேன் நகரில் பரவிவரும் கொரோனா வைரசினால் இலங்கை உட்பட பல நாடுகளின் பங்குபற்றுதலுடன் நடைபெறவிருந்த ஆசிய உள்ளரங்கு மெய்வல்லுநர் விளையாட்டுத் தொடர் உட்பட பல போட்டிகள் தடைப்படும்...

இலங்கை அணி நிதான ஆட்டம்

சிம்பாப்வேயுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள இலங்கை அணி நிதானமாக துடுப்பெடுத்தாடி வருகிறது. ஹராரே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளான நேற்று தனது முதல்...

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் அரை இறுதிக்கு முன்னேறிய ரோஜர் பெடர

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடர அரை இறுதிக்கு முன்னேறினார். ரோஜர் பெடரர் ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடைபெற்று...

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இரவு ஆட்டங்கள் தொடங்கும் நேரத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை – கங்குலி தெரிவிப்பு

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடங்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்படவில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி தெரிவித்தார். கங்குலி 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மார்ச் 29-ந் தேதி...