அறிவியல்

ஒலியலைகளை பயன்படுத்தி விஞ்ஞானிகள் மேற்கொண்ட சாதனை

விஞ்ஞானிகள் ஒலியலைகளைப் பயன்படுத்தி நீர்குமிழிகளை காற்றில் மிதக்கும்படி செய்துள்ளனர். சாதாரணமாக நாம் அறியும் சவர்க்கார நீர்க்குமிழிகள் ஒரு சிறு குறுகிய கணத்துக்கே நிலைத்திருக்கும். ஆனால் இங்கு உருவான நீர்க்குமிழிகள் 10 நிமிடங்கள் வரையில் அதன் உருவம் மாறாது காணப்பட்டிருந்தது. இதற்கென நாம் …

Read More »

பிளாஸ்மா அலையினூடாக இலத்திரன்களை ஆர்முடுக்கி அசத்திய விஞ்ஞானிகள்

பிளாஸ்மா எனப்படுவது பௌதிகவியலுடன் தொடர்புடைய சொல் ஆகும். இது துணிக்கைகளையும், மின் மற்றும் காந்த புலங்களையும் ஒன்றிணைக்கும் அலை வடிவம் ஆகும். வரலாற்றில் முதன்முறையாக விஞ்ஞானிகள் இவ்வாறான பிளாஸ்மா அலையினூடு பயணிக்கும் புரோத்தன்களைப் பயன்படுத்தி இலத்திரன்களை ஆர்முடுக்கும் முறையைக் கண்டுபிடித்துள்ளனர். இது …

Read More »

சந்திரனுக்கு செல்லும் உலகின் முதல் சுற்றுலாப் பயணி

ஜப்பானைச் சேர்ந்த மில்லியனர் ஒருவரை நிலவிற்கு முதன் முறையாக அழைத்துச் செல்ல இருப்பதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் எனும் தனியார் நிறுவனம் முதன் முறையாக சந்திரனுக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்ல இருப்பதாக அறிவித்தது. இதற்காக ‘Big …

Read More »

இறுதிக் கணத்தில் நடக்கும் மர்மம்: கண்டுபிடித்து விஞ்ஞானிகள் அசத்தல்

வானியலாளர்கள் நட்சத்திரங்கள் இறப்தற்கு முன்னர் இதுவரையில் அறிந்திராத சம்பவம் ஒன்று நடப்பதை இனங்கண்டுள்ளனர். பொதுவாக நட்சத்திரங்கள் தமது வாழ்க்கைவட்டத்தின் இறுதியை அடைகையில் பிரளயவெடிப்புக்கு (Cataclysmic Explosion) உள்ளாகின்றது. இதன்போது அதன் பிரகாசம் பன்மடங்காக அதிகரிக்கின்றது. ஆனால் தற்போது மேற்படி ஒளிர்வானது விரைவாக …

Read More »

கிறீன்லாந்தின் பாரிய தொலைகாட்டி

கிறீன்லாந்தானது தனது பாரிய தொலைகாட்டியை செயற்பட தயார் நிலைக்கு கொண்டுவந்திருக்கின்றது. இதன் மேற்தட்டு மாத்திரம் 12 மீட்டர்கள் விட்டமுடையது. இதன் நிர்மாணிப்பு பணிகள் கடந்த 2017 ஆம் ஆண்டில் முடிவுக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. அமெரிக்காவின் வடமேற்கு கரையோரப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குறித்த …

Read More »

சர்வதேச விண்வெளி நிலையத்தை வீட்டில் இருந்தவாறே பார்க்கலாம்

சர்வதேச விண்வெளி நிலையமானது மணித்தியாலத்திற்கு 17,000 மைல்கள் என்ற வேகத்தில் பூமியைச் சுற்றி வலம்வந்து கொண்டிருக்கிறது. அதாவது இது ஒரு செக்கனுக்கு 5 மைல்களை கடக்கின்றது. பூமிக்கு மேலே 240 மைல்கள் தெலைவிலுள்ள இந்நிலையம் பூமியை முழுதாகச் சுற்றிமுடிக்க 92 நிமிடங்கள் …

Read More »

மனித மண்டையோடுகள் தொடர்பில் வெளியான ஆச்சரியமூட்டும் தகவல்

மனிதர்களின் தலைக்குள் சுரங்கங்கள் போன்ற அமைப்பு உள்ளதென்பதை உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் இது தற்போது மருத்துவ ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட உண்மை. ஆம், எலிகள் மற்றும் மனிதர்களின் தலைப்பகுதியினுள் மூளையினையும், மண்டையோட்டு என்பு மச்சைகளையும் இணைக்கும் கால்வாய்கள் காணப்படுவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவை …

Read More »

விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்திய மர்ம ஒளிவட்டம்

கடந்த வருடம் ஆகஸ்டு 21 இல் ஏற்பட்டிருந்த கிரகணத்தை பார்க்கவென அமெரிக்கர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். ஆனாலும் ஒரு விஞ்ஞானிகள் குழுவொன்றிற்கு இக் கிரகணம் பெரும் ஆச்சரியத்தைக் கொடுத்திருந்தது. காரணம், இதற்கு ஒரு வாரம் முன்னாடியே இவர்கள் அது எவ்வாறிருக்கப்போகின்றது என்பது பற்றிய …

Read More »

சூரிய ஒளியிலிருந்து ஜதரசன் எரிபொருள்

சர்வதேச விஞ்ஞானிகள் குழுவொன்று சூரிய ஒளியைப் பயன்படுத்தி ஜதரசன் எரிபொருள் தயாரிக்கும் ஒரு புதிய திட்டத்தை முன்வைத்துள்ளனர். தாவரங்களில் சூரிய ஒளியைப் பயன்படுத்தி இயற்கையாக நடைபெறும் ஒளித்தொகுப்பச் செயன்முறையின்போது நீர் மூலக்கூறானது ஜதரசன் மற்றும் ஒட்சிசனாக உடைக்கப்படுகிறது. இதேபோன்ற செயற்கையான ஒளித்தொகுப்பு …

Read More »

கொழுப்பு படைகளை எரிபொருளாக பயன்படுத்த முயற்சி

‘Fatbergs’ எனப்படுபவை பாதாளச் சாக்கடையினுள் காணப்படும் உயிரியல் பிரிகைக்கு உட்படாத கொழுப்பு திண்மக் கட்டிகள் ஆகும். இது கொழுப்பு மற்றும் கிரீஸ், அழுக்கடைந்த பொருட்களுடன் ஒன்றாகப் படிவதால் உருவாகின்றது. இவை ஆபத்தானவை என நாம் இதுவரையில் நினைத்திருக்கக்கூடும். ஆனால் கழிவுச் சாக்கடையை …

Read More »