அறிவியல்

6 வைரஸ்களை கொண்ட உலகின் ஆபத்தான லேப்டாப்

இணைய உலகில் பெரும் ஆபத்துகளை விளைவிக்க கூடிய மோசமான 6 வைரஸ்களை கொண்டுள்ள லேப்டாப் ஏலத்திற்கு வந்திருக்கிறது. இதன் விலை 8.35 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த லேப்டாப்பின் பெயர் என்ன தெரியுமா?...

20 ஆயிரம் வருடத்திற்கு முன்பு உலகில் பனியைத் தவிர வேறு எதும் இல்லை

இந்த உலகம் 20 ஆயிரம் வருடத்திற்கு முன்னால் எப்படி இருந்திருக்கும்? ரொம்ப சிம்பிள். பனியைத் தவிர வேறு எதுவும் இருந்திருக்காது. சுமார் ஒரு லட்சம் ஆண்டுகள் நீடித்த பனிக்காலம் தனது அந்திம காலத்தில்...

20 நொடிகளில் கீறலை மூடிவிடும் உயிரி பசை

மருத்துவ துறையில் அறுவை சிகிச்சைகளின் போது ஏற்படும் மிக பெரிய பிரச்சனைகளில் ஒன்று கட்டுப்பாடற்ற இரத்தப்போக்கு. உடனடியாக இரத்தப்போக்கை நிறுத்த முடியாமல் போகும் போது தான் பல உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன. சீனாவில்...

பிளாஸ்டிக்குகள் மக்கி போக 50 முதல் 1000 ஆண்டுகள் ஆகும்

பிளாஸ்டிக் குப்பைகள் நமது பூமிக்கு பெரிய பிரச்சனையாக இருப்பது நமக்கு நன்றாக தெரிந்த விஷயம் தான். ஏனெனில் பிளாஸ்டிக்கின் மட்கும் காலம் அதன் தன்மையை பொறுத்து 50 முதல் 1000 ஆண்டுகள் என நீளும்....

பூமியை காக்கும் ஓசோன் படலம்

சூரியனிடமிருந்து வரும் புற ஊதாக்கதிர்களில் இருந்து பூமியை காக்கும் ஓசோன் படலம் கரியமில வாயுவால் பெருமளவு பாதிப்புக்குள்ளாகிறது. வளிமண்டலத்தில் பரவியுள்ள இந்த அடுக்கு ஒரு வடிகட்டி போல செயல்படுகிறது. பூமியிலிருந்து வெளியேறும் ட்ரைகுளோரோஃப்ளோரோ மீத்தேன் (trichlorofluoromethane)...

தூங்கும் போது உடல் வளர்ச்சி மாற்றம் நடைபெறும்

இன்றைய காலக் கட்டத்தில் உடல் எடையை குறைக்க தான் பலர் படாத பாடுபடுகின்றனர். அப்படி எவ்வளவு முயற்சித்தும் குறைக்க முடியாத உடல் எடையை வளர்சிதை மாற்றத்தை அதாவது மெட்டபாலிசத்தை அதிகரிப்பதன் மூலம் குறைக்கலாம்...

பனிப்போரின் எச்சம் மனித குலத்திற்கு ஆபத்தை அளிப்பவை

இரண்டாம் உலகப் போர் ஓய்ந்த சில ஆண்டுகளில் ரஷ்யாவும் அமெரிக்காவும் வேறு ஒரு போருக்குத் தங்களை தயார் படுத்திக் கொண்டன. ஆழிப்பேரலை போல் மனிதத்தை அடித்துச் சென்ற இரண்டாம் உலக மகாயுத்தத்தின் சுவடுகள்...

பசிபிக் பெருங்கடல் ஆய்வுக்கட்டுரையால் உண்டான சிந்தனை

இன்னும் பத்தாண்டுகளில் இந்த உலகத்தை கலங்கடிக்க இருக்கும் பிரச்சினைகளில் ஒன்று கழிவுப்பொருள் மேலாண்மையாகத்தான் இருக்கும். உலகில் பெரும் நாடுகள் கூட இந்த விஷயத்தில் சறுக்குகின்றன. ஐரோப்பிய நாடுகளின் குப்பைகக்கூடமாக ஆப்பிரிக்கா மாறியிருக்கிறது. மட்கும்...

ஒரு நாளில் 200 கோடி டன் ஐஸ்கட்டிகள் உருகுகிறது

காலநிலை மாற்றம் உலகம் முழுவதும் கடும் விளைவுகளைஏற்படுத்தி வருகிறது. இந்தியா முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆட காரணமாகியிருக்கும் இதே சிக்கல் தான் நேற்று யாருமே எதிர்பார்த்திராத அளவிற்கு பனிப்பாறைகள் கிரீன்லாந்தில் உருகவும்...

ஆட்சி என்னும் சொல்லுக்கு ஆதிகாலத்திலிருந்தே எதிர்ப்பு

ஆட்சி என்னும் சொல் மனிதனுக்கு பரிச்சயப்பட்ட ஆதிகாலத்திலே இருந்து எதிர்ப்பு என்பதும் இருந்திருக்கிறது. எங்கெல்லாம் அரசுகள்/தலைவர்கள் மக்களிடம் இருந்து வெகுதூரம் விலகி இருக்கிறதோ அங்கெல்லாம் போராட்டங்கள் வெடித்திருக்கின்றன. கிட்டத்தட்ட எல்லா நாட்டிலும் ஏதோ ஒருவகையில்...