அறிவியல்

பூமியை காக்கும் ஓசோன் படலம்

சூரியனிடமிருந்து வரும் புற ஊதாக்கதிர்களில் இருந்து பூமியை காக்கும் ஓசோன் படலம் கரியமில வாயுவால் பெருமளவு பாதிப்புக்குள்ளாகிறது. வளிமண்டலத்தில் பரவியுள்ள இந்த அடுக்கு ஒரு வடிகட்டி போல செயல்படுகிறது. பூமியிலிருந்து வெளியேறும் ட்ரைகுளோரோஃப்ளோரோ மீத்தேன் (trichlorofluoromethane) அல்லது  CFC-11 வாயு அதிகமாக ஓசோன் அடுக்கை …

Read More »

தூங்கும் போது உடல் வளர்ச்சி மாற்றம் நடைபெறும்

இன்றைய காலக் கட்டத்தில் உடல் எடையை குறைக்க தான் பலர் படாத பாடுபடுகின்றனர். அப்படி எவ்வளவு முயற்சித்தும் குறைக்க முடியாத உடல் எடையை வளர்சிதை மாற்றத்தை அதாவது மெட்டபாலிசத்தை அதிகரிப்பதன் மூலம் குறைக்கலாம் என பலர் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். சரி இது …

Read More »

பனிப்போரின் எச்சம் மனித குலத்திற்கு ஆபத்தை அளிப்பவை

இரண்டாம் உலகப் போர் ஓய்ந்த சில ஆண்டுகளில் ரஷ்யாவும் அமெரிக்காவும் வேறு ஒரு போருக்குத் தங்களை தயார் படுத்திக் கொண்டன. ஆழிப்பேரலை போல் மனிதத்தை அடித்துச் சென்ற இரண்டாம் உலக மகாயுத்தத்தின் சுவடுகள் அழியும் முன்னே இந்த இரு நாடுகளும் அதிகார …

Read More »

பசிபிக் பெருங்கடல் ஆய்வுக்கட்டுரையால் உண்டான சிந்தனை

இன்னும் பத்தாண்டுகளில் இந்த உலகத்தை கலங்கடிக்க இருக்கும் பிரச்சினைகளில் ஒன்று கழிவுப்பொருள் மேலாண்மையாகத்தான் இருக்கும். உலகில் பெரும் நாடுகள் கூட இந்த விஷயத்தில் சறுக்குகின்றன. ஐரோப்பிய நாடுகளின் குப்பைகக்கூடமாக ஆப்பிரிக்கா மாறியிருக்கிறது. மட்கும் குப்பைகள் குறித்து சிக்கல் இல்லை. ஆனால் பிளாஸ்டிக் …

Read More »

ஒரு நாளில் 200 கோடி டன் ஐஸ்கட்டிகள் உருகுகிறது

காலநிலை மாற்றம் உலகம் முழுவதும் கடும் விளைவுகளைஏற்படுத்தி வருகிறது. இந்தியா முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆட காரணமாகியிருக்கும் இதே சிக்கல் தான் நேற்று யாருமே எதிர்பார்த்திராத அளவிற்கு பனிப்பாறைகள் கிரீன்லாந்தில் உருகவும் காரணமாக இருந்திருக்கின்றன. இதனால் வானிலை மற்றும் பருவநிலை …

Read More »

ஆட்சி என்னும் சொல்லுக்கு ஆதிகாலத்திலிருந்தே எதிர்ப்பு

ஆட்சி என்னும் சொல் மனிதனுக்கு பரிச்சயப்பட்ட ஆதிகாலத்திலே இருந்து எதிர்ப்பு என்பதும் இருந்திருக்கிறது. எங்கெல்லாம் அரசுகள்/தலைவர்கள் மக்களிடம் இருந்து வெகுதூரம் விலகி இருக்கிறதோ அங்கெல்லாம் போராட்டங்கள் வெடித்திருக்கின்றன. கிட்டத்தட்ட எல்லா நாட்டிலும் ஏதோ ஒருவகையில் இப்படியான புரட்சிகள் நடந்திருக்கின்றன. இந்த புரட்சிகளை எல்லாம் …

Read More »

கண்ட நகர்வினால் புதைந்து போன நன்னீர் ஊற்றுக்கள்

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பூமி முழுவதும் பனிப்பாறைகள் உறைந்திருந்தன. கண்ட எல்லைகள் கிடையாது. கடல்கள் கிடையாது. பூமி மிகப்பெரிய பனி உருண்டை போலத்தான் இருந்திருக்கிறது. ஆனால் பனிக்காலம் முடிவடைந்தபோது இந்த பிரம்மாண்ட பனிப்பாறைகள் உருகி புதிய நிலப்பரப்புகள் உருவாகி இருக்கின்றன. இப்படி …

Read More »

அதிக நேர தூக்கம் மார்பாக புற்றுநோயை உண்டாக்கும்

உலகம் முழுவதும் பெண்களுக்கு வரும் கேன்சர்களில் மார்பக புற்றுநோய் மிக மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மரபணு மூலமாக மார்பாக புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு அதிகமுள்ளதாக சொல்லப்பட்டாலும் நிச்சயம் வரும் என்றும் சொல்வதற்கில்லை. அதே நேரத்தில் வேறு சில பழக்கவழக்கங்களும் புற்றுநோய் வர காரணமாக இருக்கலாம் …

Read More »

பூமியை நோக்கி வரும் ஆபத்தான கல்

விண்கல் பூமிக்கு வருவதெல்லாம் மிகச்சாதாரண நிகழ்வு. தினமும் நூற்றுக்கணக்கான கற்கள் இப்படி பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்து தங்களது அற்ப ஆயுளை உராய்வு விசை காரணமாக அழித்துக்கொள்கின்றன. ஆனால் இதில் சிக்கலே விண்கல்லின் அளவு தான். சிறியவை என்றால் அதை கடலும், காற்றும் பார்த்துக்கொள்ளும். …

Read More »

குறைவடைந்து செல்லும் அட்லாண்டிக் கடலின் ஆரோக்கியம்

பூமியின் மொத்த பரப்பில் சுமார் 71 சதவிகிதம் பெருங்கடல்களால் சூழ்ந்துள்ளது. பூமிக்கு வரும் சூரிய ஒளியில் 90% கடற்பரப்பில் தான் விழுகிறது. அதிகரித்துவரும் வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற காரணிகளால் கடல்களில் உள்ள உயிரி அமைப்பு சிதைந்து வருகிறது. இதனைத் …

Read More »