அறிவியல்

விண்டோஸ் இயங்குதளங்களை இலகுவாக அப்டேட் செய்ய

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்குதளங்களில் காணப்படும் சில அப்பிளிக்கேஷன்களை குறித்த கால இடைவெளியில் அப்டேட் செய்வது அவசியமாகும்.இதற்கு Windows Hotfix Downloader எனும் மென்பொருள் உதவுகின்றது. இந்த மென்பொருளானது இலகுவாகவும், புதிதாகவும் மற்றும் சரியானதுமான...

Android KitKat இயங்குதளம் பயன்படுத்தப்படும் சாதனங்களின் எண்ணிக்கை உயர்வு

  சில மாதங்களுக்கு முன்னர் கூகுள் நிறுவனம் தனது Android இயங்குதளத்தின் பதிப்புக்கள் பயன்படுத்தப்படும் சாதனங்களின் எண்ணிக்கை தொடர்பான அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தது.இதில் இறுதியாக வெளியிடப்பட்டிருந்த Android KitKat இயங்குதளம் மிகவும் குறைந்தளவு சாதனங்களிலேயே...

அன்ரோயிட் சாதனங்களைப் போன்று உங்கள் கணனிகளையும் லாக் செய்ய மென்பொருள்

அன்ரோயிட் இயங்குதளங்களில் செயற்படும் மொபைல் சாதனங்களை லாக் செய்வதற்கு விசேட அப்பிளிக்கேஷன்கள் காணப்படுகின்றன.இவ்வாறு லாக் செய்வது இலகுவாகவும், பயனர்களை வெகுவாக கவர்ந்ததாகவும் இருக்கின்றது.இதனைப் போன்றே விண்டோஸ் மற்றும் அப்பிளிக் மேக் இயங்குதளங்களில் செயற்படக்கூடிய...

செவ்வாய் கிரகத்திற்கு செல்ல புதிய ஆடையை அறிமுகம் செய்யும் நாசா

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, விண்வெளி வீரர்கள் வருங்காலத்தில் செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு அணிந்து செல்லும் உடையினை அறிமுகப்படுத்தியுள்ளது.விண்வெளி பயணத்திற்காக நாசா 3 வடிவங்களை உருவாக்கியது. அது குறித்த அறிவிப்பினை கடந்த புதன்கிழமை...

நார்ச்சத்து மிகுந்த உணவு மாரடைப்பைத் தடுக்கும்-ஆய்வு

அதிக நார்ச்சத்து கொண்ட உணவு மாரடைப்பு மீண்டும் வருவதைத் தடுக்கும் மாரடைப்பிலிருந்து மீண்டு வந்தவர்கள் அதிக நார்ச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொண்டால் அவர்கள் நீண்ட காலம் வாழலாம் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மாரடைப்பிலிருந்து மீண்டு...

பெரிய விலங்குகள் குறைவதால் மனிதர்களிடையில் நோய்கள் பெருகுகின்றன – ஆய்வு

விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு தொற்று நோய்கள் வருவதென்பது உலகெங்கிலுமே அதிகரித்து வருகிறது. யானைகள், ஒட்டகச் சிவிங்கிகள் போன்ற பெரிய விலங்கினங்களின் எண்ணிக்கை குறைவதால் உயிரினக் கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் இந்த போக்குக்கு காரணமாக இருக்கலாம்...

உங்கள் செல்லக் குழந்தைகள் கோபம் கொள்கின்றனரா? இதோ கையாள வழிகள்

குழந்தைகளை கையாளுவது அவ்வளவு சுலபமான விடயமல்ல.கோபத்தில் அவர்களைச் சமாளிப்பது வெறுப்படைய வைப்பதுடன் சற்றும் சுவாரஸ்யமாக இருக்காது. அதே நேரம் அவர்களை சரியாகக் கையாண்டால் ஒரு நல்ல பெற்றோருக்கு எடுத்துக்காட்டாகத் திகழலாம். இதோ குழந்தைகள் கோபம்...

Samsung Galaxy S5 கைப்பேசியின் கமெராவில் கோளாறு: பாவனையார்கள் முறைப்பாடு

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் Samsung நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட கைப்பேசி Galaxy S5 ஆகும்.இதனை Verizon நிறுவனம் முன்பதிவு மூலம் தனது வாடிக்கையாளர்கள் பலருக்கு விற்பனை செய்திருந்தது.இந்நிலையில் இக்கைப்பேசியின் கமெரா முறையாக தொழிற்படவில்லை என...

முதல் சந்திப்பில் காதலியை இம்ப்ரஸ் செய்வது எப்படி?

காதலில் பெரும்பாலும் காதலியை இம்ப்ரஸ் செய்வதுதான் ஆண்களுக்கு பெரும்பிரச்சனையாக உள்ளது.காதலில் முதல் சந்திப்பு, முதல் முத்தம், முதல் ஸ்பரிசம் என்பது வாழ்நாள் முழுவதும் மறக்கமுடியாதது. காதலர்கள் இருவரும் முதன் முதலாய் தனியாக சந்திக்க...

செல்ல நாய் உங்களை நக்குவதற்கான காரணம் தெரியுமா?

வீட்டில் செல்லப்பிராணிகள் என்றாலே ஏராளமானவர்கள் வீட்டில் அதிகமாக வளர்க்கப்படுவது நாய் தான்.ஏனெனில் நாய்கள் நல்ல நன்றியுடன் நடப்பதுடன், நல்ல துணையாகவும் இருக்கும். அப்படிப்பட்ட நாயை வளர்க்கும் போது, நாய்க்கு இருக்கும் ஒரு பழக்கம் நம்மைக்...