வெளிவிவகார செயற்பாடுகளை இராஜதந்திர ரீதியில் நகர்த்தும் தேசியப் பட்டியல் சுமந்திரன்
அண்மைக் காலமாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கொழும்பு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் வெளிவிவகாரங்களின் திட்டங்களை அறிந்து அதற்கேற்ப தனது இராஜதந்திர நகர்வைக் கொண்டுசெல்கின்றார். காரணம் அவர் ஒரு சட்டத்தரணி மட்டுமல்லாது அரசியலில்...
தமிழ்த்தேசியத்தின் உரிமைகளை மீறி அரசாங்கத்தின் நிகழ்ச்சிநிரலுக்கேற்ப தமிழரசுக்கட்சி செயற்படுகின்றது
விடுதலைப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 30 வருடங்களைக் கடந்துள்ள இந்நிலையில் அரசாங்கத்துடன் இணக்கப்பாட்டு அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிலுள்ள தமிழரசுக்கட்சியினர் செயற்பட்டுவருகின்றனர். குறிப்பாகச் சொல்லப்போனால் மாகாணசபை உருவாக்கப்பட்ட காலந்தொட்டு தெரிவுக்குழு என்கின்ற போர்வையில் இலங்கையரசு அரசியல்க்கட்சிகளை...
ஊவா மாகாணசபைத் தேர்தலைவைத்து ஜனாதிபதித்தேர்தலை எடைபோட முடியாது
ஊவா மாகாணசபைத்தேர்தலைப் பொறுத்தவரையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வெற்றி உறுதிசெய்யப்பட்ட அதே நேரம் பணத்திற்காக விலைபோயுள்ள அரசியல்வாதிகளையும் காணமுடிந்தது. அந்த வகையில் பதுளை மாவட்டத்தினைப் பொறுத்தவரையில் அரைவாசியாக இரு கட்சிகளும் வாக்குகளைப்...
புலிகள் ஐ.நா.வின் உத்திரவாதத்தில் ஆயுதங்களை ஒப்படைக்கும் முடிவை எடுத்திருப்பதை மேரி கொல்வின் விஜய் நம்பியாரிடம் சொல்கிறார். விஜய் நம்பியாரோ,...
திருடன் எத்தனை நாள் திட்டம் போட்டுத் திருடினாலும் திருடுகிற இடத்தில் ஏதோ ஒரு தடயத்தை விட்டுத்தான் செல்வான் என்று சொல்வார்கள். விசாரணை நேர்மையாக இருந்தால் சிறிய தடயம் கூட அவனைச் சிக்க வைத்து...
அமெரிக்க ஓநாயின் ஈழ அக்கறை !
எந்தவொரு அரசியல் கோரிக்கையும் குறிப்பிட்ட அந்த நாடு மற்றும் உலக நாடுகளின் அரசியல் பொருளாதாரத்திலிருந்து விலக்கப்பட்டது அல்ல. மனித உரிமைகள் சார்ந்த கோரிக்கையையும் அது போன்றே பார்க்க முடியும். அந்த கோரிக்கையை யார்...
வவுனியா கூட்டுப்படைத் தலைமையகம் அதிர வைத்த புலிகளின் மும்முனைத் தாக்குதலில் வீர காவியமான கரும்புலிகளின் 4ம் ஆண்டு...
இந்த தாக்குதலில் தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பில் 10 கரும்புலி மாவீரர்கள் வீரச்சாவடைந்து வீரகாவியம் படைத்துள்ளனர்.
வீரச்சாவடைந்த கரும்புலி மாவீரர்கள் பெயர்கள்
1. லெப்.கேணல் மதியழகி
2. லெப்.கேணல் வினோதன்
3. மேஜர் ஆனந்தி
4. மேஜர் நிலாகரன்
5. கப்டன்...
மோடி ஓதிய மந்திரமும், கட்டவிழும் சதியும்
டில்லியில் கொங்கிரஸ் கோலோச்சிய பொழுது அதன் அரவணைப்பில் இறுமாந்திருந்து, கொங்கிரசின் ஆட்சி முடிவுக்கு வந்ததும் மோடியின் அணைப்பிற்காகத் தவம்கிடந்த சம்பந்தருக்கும், அவரது பரிவாரங்களுக்கும் ஒருவாறாகத் தனது கடைக்கண்ணை மோடி காண்பித்து விட்டார்.
தவம் நிறைவேறிய...
கொரிய தீபகற்பத்தில் தொடரும் அரசியல் சதுரங்கம்
1905இல் நடந்த ஜப்பான் - ரஷ்ய யுத்தத்தில் வெற்றிபெற்ற ஜப்பான் 1910இல் கொரிய தீபகற்பத்தைத் தன் காலனி நாடாக்கிப் பல்வேறு அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டது. முப்பத்தாறாண்டுகள் ஜப்பானின் காலனி ஆதிக்கத்தில் இருந்த கொரியா இரண்டாம்...
பிரேமதாசா மரணமும் சந்திரிகாவின் அணுகுமுறையும்!
கிட்டுவின் உயிர்த் தியாகத்தையொட்டி, 1993 ஆம் ஆண்டு ஜனவரி 18 முதல் 20-ம் தேதி வரை, மூன்று தினங்கள் யாழ்ப்பாணத்தில் துக்கம் அனுசரிக்கப்பட்டன.கிட்டு கப்பலில் வருவது மாத்தையாவால்தான் இந்திய உளவுப் பிரிவுக்குத் தெரியவந்தது...
கோத்தபாய ஒரு இராணுவ விலங்கு – ஆய்வாளர் விக்ரர் ஐவன்
கோத்தபாயவைப் பொறுத்தளவில் இவர் ஒரு 'அரசியல் விலங்கு' அல்ல. இவர் ஒரு 'இராணுவ விலங்கு' ஆவார். இவர் எல்லா விடயங்களையும் இராணு வக் கண்ணோட்டத்துடனேயே நோக்குவார். இவ்வாறு ளுசi டுயமெய புரயசனயைn இணையத்தளத்தில்...