சினிமா

அண்ணா கதாபாத்திரத்தை அழகாக வடிவமைக்கும் கெளதம் மேனன்

தமிழ் சினிமாவில் கெளதம் மேனன் என்றால் தனி ரசிகர் கூட்டம் உண்டு. அவரது படத்தில் எப்போதுமே அண்ணனுக்கு உறுதுணையாக இருக்கும் தங்கை என்ற கதாபாத்திரத்தை அழகாக வடிவமைத்து இருப்பார். அதேபோல் அவருடைய வாழ்க்கையில் உத்ரா...

வெக்கை எனும் நாவலை தழுவிய ‘அசுரன்’

நடிகர் தனுஷ் வெற்றிமாறன் கூட்டணி நான்காவது முறையாக இணைந்திருக்கும்  திரைப்படத்தின் தீம் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தில் இருந்து ‘பொல்லாத பூமி’, ‘கத்திரி பூவழகி’ என்ற பாடல்கள் ஏற்கனவே வெளியாகி இரசிகர்களை...

இதற்குதான் இங்கு வந்தாயா?’ திட்டும் தந்தை

பிரபல இந்திய தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகும் பிக்பொஸ் நிகழ்ச்சியில் இலங்கையிலிருந்து கலந்துகொண்டிருப்பவர் செய்தி வாசிப்பாளர் லொஸ்லியா. லொஸ்லியா பிக்பொஸ் வீட்டிற்கு சென்றதும் அவருக்கென மிகப்பெரிய ஆர்மி உருவாகியது. அத்தோடு அவருக்கென இரசிகர்கள் பலமும் அதிகரித்தது. எனினும் இந்த...

புகழ் கிடைத்ததே தவிர வேறு கிடைக்கவில்லை

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப்பின் எதிர்பார்த்த அளவு சினிமா வாய்ப்புகள் வரவில்லை என பிரபல நடிகை வருத்தம் தெரிவித்துள்ளார். மெட்ராஸ், கபாலி, ஒருநாள் கூத்து படங்களில் நடித்தவர் ரித்விகா. பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த சீசனில் பங்கேற்று வெற்றி...

மாநாடு படத்திலிருந்து விலகிய சிம்பு

வெங்கட் பிரபு இயக்கத்தில் வைபவ், காஜல் அகர்வால் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். சமீபத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக இவர் நடித்த...

ஓவிய கலைஞராகும் அனுஷ்கா,

மாதவன், அனுஷ்கா, அஞ்சலி நடிப்பில் உருவாகி வரும் நிசப்தம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் அனுஷ்கா. இவர் ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார்,...

கல்லூரி மாணவராக நடிக்கும் தளபதி

தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய்யின் 65-வது படத்தை பேரரசு இயக்க பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது. அட்லி இயக்கத்தில் விஜய்யின் 63-வது படமாக தயாராகி உள்ள ‘பிகில்’ தீபாவளிக்கு திரைக்கு வருகிறது....

சிகிச்சை பெற்று மும்பை திரும்பிய பழம்பெரும் இந்தி நடிகர்

மெரிக்காவில் 11 மாதமாக புற்றுநோய் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரிஷி கபூர் மும்பை திரும்பினார். ரிஷி கபூர். 67 வயதான இவர் இயக்குனராகவும், பட தயாரிப்பாளராகவும் பணியாற்றியவர். பிரபல நடிகர் ராஜ் கபூரின்...

தனுஸ் படத்தின் உரிமையை மறுத்த தயாரிப்பாளர்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் அடுத்ததாக நடிக்கும் படத்துக்கு எம்.ஜி.ஆர். பட தலைப்பை பயன்படுத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அசுரன் படத்தை முடித்து விட்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடிக்க தயாராகி உள்ளார் தனுஷ்....

சவுஹான் மன்னனாக நடிக்கும் 2.0 வில்லன்

பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவரான அக்‌ஷய்குமார் அடுத்ததாக வரலாற்று பின்னணி கொண்ட படத்தில் நடிக்க உள்ளார். சரித்திர காலத்து சம்பவங்களை மையப்படுத்தி வெளிவரும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருப்பதால் அதுபோன்ற படங்கள் அதிகம்...