சினிமா

பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த கவினின் முன்னாள் காதலி

நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட 3 பிரபலங்கள் விருந்தாளிகளாக மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளனர். கமல் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய...

தயாரிப்பாளர்களால் தனுஸிற்கு எதிர்ப்புக்கள் அதிகரிப்பு

சம்பளம் தராமல் ஏமாற்றுகிறார்கள் என தயாரிப்பாளர்களை விமர்சித்த நடிகர் தனுஷூக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. நடிகர் தனுஷ் சமீபத்தில் சென்னையில் நடந்த பட விழாவில் பேசும்போது, “இந்த காலத்தில் ஒரு தயாரிப்பாளரிடம் சம்பளம் வாங்குவது...

மலேசிய அமைச்சரின் பாராட்டை பெற்ற ஜோவின் ராட்சசி

நடிகை ஜோதிகாவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படத்தை மலேசிய கல்வி அமைச்சர் மாஸ்லி மாலிக் பாராட்டியுள்ளார். ஜோதிகா கவுதம்ராஜ் இயக்கத்தில் ஜோதிகா, பூர்ணிமா பாக்யராஜ், ஹரிஷ் பெரடி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'ராட்சசி'....

விக்ரம் பிரபு மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த கோலி

நடிகர் விக்ரம் பிரபுவின் மகன் விராட்டிற்கு இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். விராட் கோலி, விக்ரம் பிரபு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், பிரபுவின்...

எமி ஜாக்சனுக்கு வளைகாப்பு

தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் எமி ஜாக்சன், தற்போது கர்ப்பமாக உள்ள இவரின் வளைகாப்பு புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். அதனை...

சாஹோ தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி நஷ்டமா?

சாஹோ உலகம் முழுவதும் மிகப்பிரமாண்டமாக ரிலிஸாகியது. இப்படத்தின் மீது ரசிகர்களுக்கும் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது. அப்படியிருக்க தமிழகத்தில் இப்படத்திற்கு பெரிய அடி விழுந்துள்ளது. இதுவரையே ரூ 8 கோடி வரை தான் இப்படத்தின் வசூல்...

கோமாளி அதிர வைத்த வசூல் சாதனை

கோமாளி ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் சுமார் ரூ 55 கோடி வரை உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளது, இதில்...

உடல் எடை குறைக்க முடியாமல் அவதிப்படும் அனுஷ்கா.

அனுஷ்கா தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் கொடிக்கட்டி பறந்தவர். இவர் நடிப்பில் கடைசியாக பாகமதி படத்தில் நடித்தார். இந்நிலையில் இவர் நீண்ட நாட்களாக தன் உடல் எடை குறைக்க போராடி வருகிறார். ஆனால் அது...

சர்ச்சையான கதைக்களத்தில் விஜய் சேதுபதி படம்

விஜய் சேதுபதி எப்போதும் தரமான படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர். இவர் தற்போது கமர்ஷியல் மாஸ் படங்களிலும் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இந்நிலையில் விஜய் சேதுபதி நடிப்பில் விரைவில் சங்கத்தமிழன் படம் திரைக்கு வரவுள்ளது, இப்படம் தமிழகத்தின்...

வருத்தப்படாத வாலிபர் சங்கம் கருப்பன் குசும்புக்காரன் காமெடி புகழ் நடிகருக்கு நேர்ந்த சோகம்!

சிவகார்த்திகேயன், சூரி நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கும் அப்பாவாக கருப்பசாமி கோவில் பூசாரியாக நடித்தவர் தவசி. இப்படத்தில் அவர் பொய்யாக சாமி ஆடிக்கொண்டேஎ சொல்லும் கருப்பன் குசும்புக்காரன் என்ற காமெடி...