இலங்கை செய்திகள்

நாட்டில் மீளவும் சர்வாதிகார ஆட்சிக்கு இடமில்லை – ஜனாதிபதி.

நாட்டில் மீளவும் சர்வாதிகார ஆட்சிக்கு இடமில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சட்ட, அரசியல்சாசன மற்றும் அரசியல் நிலைமைகளில் சாதகமான தன்மையை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குடும்ப அரசியலுக்கோ,...

ஜனாதிபதியை கொலை செய்யப் போவதாக அச்சுறுத்திய நபர் கைது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்யப் போவதாக அச்சுறுத்திய நபர் ஒருவரை விமான நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். முகநூலில் வீடியோ...

கடல் வழிப்பாலம் தொடர்பில் இந்தியாவுடன் எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை – அரசாங்கம்.

கடல் வழிப் பாலம் தொடர்பில் இந்தியாவுடன் எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்ப்படவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. கடல் வழிப்பாலம் அல்லது சுரங்கப் பாதையின் ஊடாக இரு நாடுகளையும் இணைப்பது குறித்து எவ்வித பேச்சுவார்த்தையும் மேற்கொள்ளப்படவில்லை என...

விமல் வீரவன்ச பற்றிய தகவல்களை அம்பலப்படுத்த நேரிடும் – சஜின் வாஸ் குணவர்தன.

ஜே.என்.பி. கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச பற்றிய சில உண்மைகளை அம்பலப்படுத்த நேரிடும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன எச்சரிக்கை விடுத்துள்ளார். காலியில் நடைபெறவுள்ள சுதந்திரக் கட்சியின் மே தினக்...

நீதி அமைச்சருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு.

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவிற்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவின் முன்னாள் மருமகன் தானுன திலக்கரட்னவினால், நீதி அமைச்சருக்கு எதிராக இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஹை...

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட இறுதி வரைபு இந்திய அரசிடம் கையளிப்பு.

    தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட இறுதி வரைபு இந்திய அரசிடம் கையளிப்பு. தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட இறுதி வரைபு வெளியிடப்பட்டு அது இன்று உத்தியோகபூர்வமாக இந்திய அரசிடம் கையளிக்கப்பட்டது. பேரவையின் இணைத்தலைவர்களில்...

நகுலனின் தந்தை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

  பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் முன்னாள் சிறப்பு தளபதி நகுலன் என அழைக்கப்படும் கணபதிப்பிள்ளை சிவமூர்த்தி கைது செய்யப்பட்டமைக்கு எதிராக யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு...

அப்புகாமி என்று ஒருவர் வந்தாலும் அவர்களுடைய மனோபாவம் மாறப்போவதில்லை-வி.எஸ்.சிவகரன்

அப்புகாமி என்று ஒருவர் வந்தாலும் அவர்களுடைய மனோபாவம் மாறப்போவதில்லை-வி.எஸ்.சிவகரன்        

புலிகளின் வான்படையினர் பயன்படுத்திய விமானம் தொடர்பான உண்மைத் தகவல்கள்!

உலகிலேயே முப்படையை பெற்றிருந்த வலிமையான போராளிகள் இயக்கம் என்ற பெருமை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு மட்டுமே உண்டு. இலங்கை அரசுக்கு பெரும் அச்சத்தை கொடுத்ததில் விடுதலைப் புலிகளின் வான்படை பிரிவுக்கு மிக முக்கிய...