இலங்கை செய்திகள்

பதவிப் பிரமாணத்துக்கு காத்திருக்கும் பொன்சேகா: கனவுக்கு கைகொடுக்குமா ஐ.தே.க.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நாளை பதவிப்பிரமாணம் செய்து கொள்ள சரத்பொன்சேகா முழுமையான தயார் நிலையில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. புதிய ஆடைகள் கொள்வனவு, உறவினர்களை நாடாளுமன்றம் அழைத்துச் செல்வதற்கான விசேட...

சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்ட பெருந்தொகைப் பணம் பறிமுதல்

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்லப்படவிருந்த பெருந்தொகை வெளிநாட்டு நாணயங்கள் விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. சிங்கப்பூர் சென்ற விமானத்தின் பயணியொருவரை இன்று அதிகாலை சந்தேகத்தின் பேரில் சோதனையிட்ட...

சர்வதேச விசாரணைப் பொறிமுறை அவசியமில்லை என்று அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடம்...

  இலங்கையில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு சர்வதேச விசாரணைப் பொறிமுறை அவசியமில்லை என்று அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் ஐ.நா....

இழுவைப்படகு மீன்பிடியை தடுக்கும் சுமந்திரன் எம.பியின் சட்டமூலம் நாளை பாராளுமன்றில்

இயந்திர இழுவைப்படகு நடவடிக்கைகளை தடை செய்யும் பாராளுமன்ற உறுப்பினர் திரு. எம.ஏ. சுமந்திரனின் சட்டமூல பிரேரணை நாளை பாராளுமன்றில் எடுத்துக் கொள்ளப்படுகின்றது பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட இயந்திர இழுவைப்படகு நடவடிக்கைகளை...

அலட்சியத்துக்கு உரியதல்ல ஐ.நாவின் தீர்மானம்!

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசமான மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மீது தென்னிலங்கை அரசியல்...

தனித்துவ அங்கீகாரம் இல்லையேல் நாடாளுமன்றத்தை முடக்குவோம்! கூட்டு எதிர்க்கட்சி எச்சரிக்கை [ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2016, 01:09.51...

கூட்டு எதிர்க்கட்சிக்கு தனியான நாடாளுமன்றக்குழு என்ற அங்கீகாரம் வழங்கப்படாது போனால் நாடாளுமன்றத்தை முடக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்கப் போவதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும், கூட்டு எதிர்க்கட்சியின்...

படைவீரர்களை பாதுகாக்க பத்து லட்சம் கையொப்பங்களை திரட்டும் நடவடிக்கை இன்று ஆரம்பம்

படைவீரர்களை பாதுகாக்கும் நோக்கில் பொதுமக்கள் மகஜர் ஒன்றில் பத்து லட்சம் கையொப்பங்களை திரட்டும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த மகஜரில் முதல் கையொப்பத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று இடவுள்ளார் என ரியர்...

சிங்க லே அமைப்புக்கு நீதிமன்றம் தடை உத்தரவு

சிங்க லே தேசிய அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகன ஊர்வலம் மற்றும் கூட்டம் என்பனவற்றுக்கு நீதிமன்றத்தில் பொலிஸார் இடைக்காலத் தடை உத்தரவொன்றைப் பெற்றுள்ளனர். இந்த தடை உத்தரவை பதுளை நீதிமன்ற மேலதிக நீதவான் ஆர்.எம்.பி.சீ....

யோஷித்த உள்ளிட்டோர் மீது மேலும் ஐந்து கடும் பிரிவுகளில் குற்றச்சாட்டு! [ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2016, 01:20.56...

பணச்சலவை குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோஷித ராஜபக்ச உள்ளிட்டோர் மீது மேலும் ஐந்து கடுமையான பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவித்தலை சட்டம், ஒழுங்கு மற்றும் தென்பிராந்திய அபிவிருத்தி அமைச்சர்...

வடக்கு கிழக்கில் தொடர்ந்தும் பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்படும்! பாதுகாப்பு செயலாளர்

வடக்கு கிழக்கில் ராணுவத்தினர் நிலைகொண்டுள்ள பொதுமக்களின் காணிகள் தொடர்ந்தும் விடுவிக்கப்படும் என்று பாதுகாப்பு செயலாளர் அறிவித்துள்ளார். நேற்று வேயன்கொட பண்டாரநாயக்க பாடசாலையில் நடைபெற்ற வைபவமொன்றில் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி பிரதம அதிதியாக கலந்து...