பிராந்திய செய்திகள்

வவுனியாவில் வித்தியாவின் நினைவு தினம் அனுஸ்டிப்பு

  புங்குடுதீவில் காமுகர்களால் வன்புணர்வின் பின்னர் கொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது. தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்புடன் வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியமும் வவுனியா...

கச்சத்தீவில் கடற்படை முகாம்-வெளியாகியுள்ள செய்தியை கடற்படை ஊடகப் பேச்சாளர் அக்ரம் அலவி முற்றாக மறுத்துள்ளார்.

கச்சத்தீவில் ஸ்ரீலங்காக் கடற்படை முகாம் அமைக்க திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியை கடற்படை ஊடகப் பேச்சாளர் அக்ரம் அலவி முற்றாக மறுத்துள்ளார். கச்சத்தீவில் ஸ்ரீலங்காக் கடற்படை முகாம் அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், இது குறித்து விசாரித்து...

முஸ்லிம் வர்த்தகரின் 20 வயது மகனை கடத்தி 2 கோடி பணம் கேட்டு மிரட்டல்..

  வாரியப்பொல பகுதியில் முஸ்லிம் வர்த்தகரின் 20 வயது மகன் ஒருவர் இனந்தெரியாதோரால் நேற்றிரவு கடத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. வாரியப்பொல நகரிலுள்ள தனது தந்தையின் கடையிலிருந்து வீடு நோக்கி சென்றுகொண்டிருந்த வேளையிலேயே இந்த...

எதிர்வரும் 18 ஆம் திகதி கும்பாபிஷேக பெருவிழா காண இருக்கும் நுவரெலியா சீதையம்மன் ஆலயம் தற்போது புதுப் பொலிவு...

  'எதிர்வரும் 18 ஆம் திகதி கும்பாபிஷேக பெருவிழா காண இருக்கும் நுவரெலியா சீதையம்மன் ஆலயம் தற்போது புதுப் பொலிவு பெற்று வருகின்றது.' இம்மாதம் 18 ஆம் திகதி புதன்கிழமை நடைபெற இருக்கும் மஹா கும்பாபிஷேக...

முதியோர் சங்கங்களுக்கு நிதி வழங்கும் நிகழ்வு

  முதியோர் சங்கங்களுக்கு நிதி வழங்கும் நிகழ்வு பெரண்டினா அபிவிருத்தி சேவைகள் நிறுவனம் பெருந்தோட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பல்வேறு அபிவிருத்தி செயற்பாடுகளை பெருந்தோட்டப் பகுதிகளில் முன்னெடுத்து வருகின்றது. இச்செயற்பாடுகளில் முதியோர் சங்கங்களை அமைத்துரூபவ் அச்சங்கங்களை வலுப்படுத்துவதன்...

மலையக மக்கள் முன்னணியின் உபதலைவர் ரூபன் பெருமாள்-

  பலாங்கொடை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பெட்டிகல தோட்டத்தில், மண்சரிவு அபாயத்திற்குட்பட்ட இருபத்தாறு (26)குடும்பங்களுக்கு ஆவண செய்வதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என மலையக மக்கள் முன்னணியின் உபதலைவர் ரூபன்...

மின்கம்பம் வீழ்ந்தால் அச்சத்தில் குடியிருப்பாளர்கள்

  நோட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒஸ்போன் மாதிரி  கிராம குடியிருப்பிற்கு மின்சாரம் வழங்கும் மின்கம்பம் நீண்ட நாட்களாக உடைந்து வீழ்ந்த கிடப்பதால் அணர்த்தங்கள் ஏற்படலாமென  குடியிருப்பாளர் அச்சம் தெரிவிக்கின்றனர் தொடர் மழை காலநிலையினால் மரத்தினாலான...

போலியான பத்திரங்களை தயாரித்து வந்த 4 பேர் கைது

  போலியான பத்திரங்கள் தயாரிக்கும் நான்கு பேரை பாணந்துரை வலான மத்திய குற்றத் தடுப்புப் பிரிவு கைது செய்துள்ளது. புதுக்கடை நீதிமன்றத்துக்கு அருகாமையிலுள்ள இரு மாடிக் கட்டிடத்திலிருந்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 10 ஆயிரம் ரூபாவுக்கு மேலதிகமான...

மாணவர்களுக்கு வந்தது அதிஸ்ரம்!க.பொ.த. உயர் தரப் பரீட்சையை எதிர்வரும் காலங்களில் ஏப்ரல் மாதத்தில்.

  க.பொ.த. உயர் தரப் பரீட்சையை எதிர்வரும் காலங்களில் ஏப்ரல் மாதத்தில் நடாத்துவதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் மொஹான் லால் கிரேரு தெரிவித்துள்ளார். ஏப்ரல் மாதத்தில் பரீட்சையை நடாத்தினால், ஜனவரி மாதத்தில்...

வென்றுவிட்டனர் வவுனியா மக்கள்…!

  வடமாகாண முதலமைச்சர் காட்டியுள்ளார், பச்சைக்கொடி…! காட்டியுள்ளதுடன்…. வென்றுவிட்டனர் வவுனியா மக்கள்…! வியாபார மத்திய நிலையத்தினை, வவுனியா தாண்டிக்குளத்தில் நிறுவுவதற்கு, வடமாகாண முதலமைச்சரை சம்மதிக்க வைக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப் பட்ட பல முயற்சிகளும், போராட்டங்களும் வெற்றி பெற்றுள்ளன. வவுனியாவில் அக்கறை...