வவுனியா தோணிக்கல் நாகதம்பிரான் ஆலய வீதி புணரமைப்பு செய்வதற்கு இலங்கை மின்சார சபையின் மின் கம்பங்கள் இடையூறாக இருப்பதாக...
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினால் ஒதுக்கப்பட்ட நிதியினால் வவுனியா தோணிக்கல் நாகதம்பிரான் ஆலய வீதி புணரமைப்பு செய்வதற்கான வேலைகள் நடைபெற்றுவருகின்றன இருப்பினும் வீதி புணரமைப்பினை முன்னெடுத்து செல்வதற்கு மின்சார கம்பங்களும் தொலைத்தொடர்பு...
இரண்டாவது நாளாக தொடரும் ஆசிரிய நியமன போராட்டம்
வவுனியா சிங்கள மொழிமூல ஒப்பந்த அடிப்படையிலான ஆசிரியர்கள் நிரந்தர நியமனம்ட கோரி இரண்டாவது நாளாக இன்றும் ஆர்ப்பாட்டம் தொடர்கிறது. டிசம்பவ இடத்திற்கு வந்த வட மாகாண சபை உறுப்பினர்களான தியாகராஜா இந்திரராஜா லிங்கநாதன்...
வடமாகாணசபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் வவுனியா உள்ளூராட்சி மன்றத்தில் வறிய குடும்பங்களுக்கான வீட்டுக்கூரைகள் வழங்கிவைப்பு.
வவுனியா உள்ளூராட்சி மன்றத்தில் இன்று ( 23.09.2015 ) காலை 10 மணி அளவில் வறிய நிலையிலுள்ள குடும்பங்களுக்கு வீட்டு கூரை தகடுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர்களான திரு. G.T லிங்கநாதன், திரு இந்திரராஜா,...
குடாநாட்டில் தேசிய கடற்கரை தூய்மைப்படுத்தும் செயற்றிட்டம் ஆரம்பம்!
தேசிய கடல் பாதுகாப்பு செயற்திட்டத்தின் கீழ் கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் தேசிய கடற்கரைகளை தூய்மைப்படுத்தும் செயற்றிட்டம் இன்று திங்கட்கிழமை யாழ்.குடாநாட்டில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. யாழ்.மாவட்ட அரச அதபர் நா.வேதநாயகன் தலைமையில்...
இறுதி யுத்தத்தில் 7,700 பேரே இறந்தனராம் என்கிறார் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர்!
இறுதி யுத்தத்தில் 7 ஆயிரத்து 700 பேர் வரையானோரே கொல்லப்பட்டிருக்கலாம் என காணாமற் போகச் செய்யப்பட்டோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார். இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அவர்...
நாகர்கோயிலில் விமானத் தாக்குதலில் பலியான மாணவர்களின் நினைவுத் தூபி நாளை திறந்து வைப்பு
நாகர் கோயில் மகாவித்தியாலம் மீது இலங்கை விமானப்படையினர் மேற்கொண்ட குண்டுவீச்சின் போது படுகொலை செய்யப்பட்ட 21 மாணவர்களின் ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்ட நினைவுத் தூபி நாளை செவ்வாய்க்கிழமை நாகர் கோயிலில் திறந்துவைக்கப்படவுள்ளது. 1995ஆம் ஆண்டு...
விடுதலைப்புலிகளே பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர்: சரத் பொன்சேகா
நான்காவது கட்ட ஈழப்போரின் இறுதிப்போரின்போது விடுதலைப்புலிகளே பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இராணுவம் தாக்குதல் நடத்தவில்லை என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தமது கட்டுப்பாட்டில் இருந்து தப்பிச்செல்ல முற்பட்ட மக்களின் மீது விடுதலைப்புலிகளே...
அநாகரீமான முறையில் ஆபாசம் காட்டிய வெளிநாட்டு யுவதி! விலங்கு மாட்டி அடக்கிய பொலிசார்
காலி, உணவட்டுண கடற்கரையோர பகுதியில் அரைகுறை ஆடையுடன் ஆபாசம் காட்டித்திரிந்த வெளிநாட்டு யுவதியொருவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உணவட்டுண பிரதேசத்தில் உள்ள யத்தெஹிமுல்ல பகுதியில் நடுத்தர சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் முன்பாக வெளிநாட்டு யுவதி...
நிரந்தர நியமனம் வழங்ககோரி வேலையற்ற பட்டதாரிகள் மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டம்
நிரந்தர அரச நியமனங்களில் உள்வாங்க கோரி மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று காலை நடாத்தினர்.
மட்டக்களப்பு நகரின் காந்தி பூங்கா அருகில் ஒன்றுகூடிய வேலையற்ற பட்டதாரிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த...
வெளிநாட்டில் உழைத்து, நாட்டில் செட்டில் ஆக செல்பவர்களே.. இது உங்களுக்கு.
காலம் அறிந்து பயிர் செய்
நேற்று தற்செயலாக ஒரு நண்பரை ஜித்தாவில் காண கிடைத்தது, இதில் ஆச்சரியம் என்னவென்றால் , அவர் பல வருடங்களாக மத்திய கிழக்கு நாடுகளில் பணி புரிந்து, ஓரளவுக்கு மேலே...