செய்திகள்

பரீட்சை சுமையை குறைக்கவுள்ள அரசாங்கம்: ஜனாதிபதி விளக்கம்

  பரீட்சை சுமையை குறைப்பது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக விரிவுரையாளர்களுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நிகழந்த சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டிற்கு புதிய...

யுக்திய நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்டுள்ள பெருந்தொகை போதைப்பொருட்கள்

  9,000 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். யுக்திய நடவடிக்கையின் போது மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் இதுவரை குறித்த போதைப்பொருட்கள்...

தேர்தலுக்கான தினத்தை வெளியிட்ட ரணில்

  ஜனாதிபதித் தேர்தல் திட்டமிட்ட வகையில் நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதற்கமைய எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் வரும் சனிக்கிழமை தேர்தல் நடைபெறும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அமைச்சரவை...

அமெரிக்காவில் இடம்பெற்ற கார் விபத்தில் இந்திய இளம் பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

  அமெரிக்காவில் இடம்பெற்ற கார் விபத்தொன்றில் இந்தியாவை சேர்ந்த இளம் பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் பென்சில்வேனியா மாநிலத்தில் கடந்த 21-ம் திகதி இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் இந்தியாவைச் சேர்ந்த 21வயதான அர்ஷியா ஜோஷி என்ற இளம்ப்...

ரஷ்யாவில் இசை நிகழ்ச்சியில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தாக்குதல்! உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு

  ரஷ்யாவில் நடைப்பெற்ற இசை நிகழ்ச்சியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இதுவரையில் 133 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய தலைநகரில் உள்ள கிராஸ்னோகோர்க் நகரில் நேற்று முன் தினம் (22-03-2024) இசை நிகழ்ச்சி...

மொஸ்கோ தாக்குதலில் 152 பேர் பலி ; அறைக்கம்பத்தில் தேசிய கொடி

  மொஸ்கோ crocus களியாட்ட மண்டபத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் இதுவரை 152 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ள மக்கள் மொஸ்கோ உட்பட ரஷ்யாவின் அனைத்து பகுதிகளிலும் தேசிய...

பிரேசில் நாட்டை புரட்டிப்போட்ட புயல் ; 10 பேர் உயிரிழப்பு

  தென் அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் நேற்று முன்தினம் கடுமையான புயல் தாக்கியது. குறிப்பாக ரியோ டி ஜெனிரோவின் மலைப்பகுதிகளில் புயலின் தாக்கம் அதிகமாக இருந்தது. புயல் காரணமாக தொடர்ந்து கனமழை...

காசாவில் மருத்துவமனைகளை முற்றுகையிடும் இஸ்ரேல்

  இஸ்ரேலியப் படைகள் நேற்றையதினம் (24) காசாவில் உள்ள மேலும் இரண்டு மருத்துவமனைகளை முற்றுகையிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பலத்த துப்பாக்கிச் சூட்டின் கீழ் மருத்துவக் குழுக்களைப் பின்தொடர்ந்து அந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பலஸ்தீனிய செஞ்சிலுவைச் சங்கம்...

ரொறன்ரோவில் கடன் அட்டை இயந்திர திருட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு

  ரொறன்ரோவில் கடன் அட்டை இயந்திர திருட்டுச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. சிறு வியாபாரங்களில் ஈடுபடும் நிறுவனங்கள் அதிகளவில் இலக்கு வைக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வங்கி அட்டைகள் மூலம் கொடுக்கல் வாங்கல் செய்வதற்கு உதவும் இயந்திரங்கள் இவ்வாறு...

பாலைவனத்தில் கொத்தாக புதைக்கப்பட்டிருந்த புலம்பெயர் மக்களின் சடலங்கள் ; லிபியாவில் அதிர்ச்சி சம்பவம்

  தென் மேற்கு லிபியாவின் பாலைவனப்பகுதியில் ஒரே குழியினுள் அடக்கம் செய்யப்பட்ட 65 புலம்பெயர் மக்களின் உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த தகவலை ஐக்கிய நாடுகள் சபையின் இடம்பெயர்வு நிறுவனம் வெளிச்சத்துக்கு கொண்டு...