மட்டக்களப்பு, உன்னிச்சைக்குள நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் இன்று ஆர்ப்பாட்டத்தில்
அதிகாரிகளால் தங்களுக்கு வழங்கப்படும் வாக்குறுதிகள் எவையும் சரியாக நிறைவேற்றப்படுவது இல்லை எனக் கூறி மட்டக்களப்பு, உன்னிச்சைக்குள நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வவுணதீவுப் பிரதேச செயலகத்தில் பெரும்போகச்...
பல கோடிகளைக் காப்பாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
மாகாண சபைகளின் உறுப்பினர்கள் வெளிநாட்டு விஜயங்களை மேற்கொள்ள வேண்டுமாயின் அரச திறைசேரியில் அனுமதி பெற வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
எதிர்வரும் 2017ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் இது நடைமுறைக்கு வரவுள்ளதாக, ஜனாதிபதி...
யாழ்ப்பாணம் கோப்பாயைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் கொழும்பில் மாயம்…
யாழ்ப்பாணம் கோப்பாயைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் கடந்த வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி கொழும்பில் காணாமல் போய்விட்டதாக தெரியவருகின்றது.
கோப்பாய் வடக்கைச் சேர்ந்த அனோகரன் பவித்திரா என்ற இளம் குடும்பப் பெண்ணே காணாமல் போனவராவார்.
மஹிந்த ராஜபக்சவின் கடைசி மகமஹிந்த ராஜபக்சவின் கடைசி மகன் ரோஹித ராஜபக்சவுக்கு விரைவில் அழைப்புன் ரோஹித ராஜபக்சவுக்கு விரைவில் அழைப்பு!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கடைசி மகன் ரோஹித ராஜபக்சவுக்கு வாகனங்களை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய அவரும் வெகு விரைவில் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு அழைக்கப்படவுள்ளதாக பொலிஸ்...
மருதங்கேணி பகுதியில் 82 கிலோ கிராம் கஞ்சா மீட்பு
யாழ்ப்பாணம் மருதங்கேணிப்பகுதியில் 82 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. கடல் மார்க்கமாக கொண்டுவரப்பட்டு மருதங்கேணி கடற்கரையில் வைக்கப்பட்ட நிலையில், இக் கஞ்சாப் பொதிகள் கடற்படை உதவியுடன் கிளிநொச்சி பளை பொலிஸ் மற்றும் மருதங்கேணி...
தீர்வு நோக்கிய பயணத்திற்கு எழுக தமிழ் வலுச்சேர்க்கும், கேட்டால் தான் எதனையும் பெறமுடியும் என்கிறார் புளொட் தலைவர் சித்தார்த்தன்...
எழுக தமிழ் எழுச்சி பேரணியானது நீடித்த நிரந்தரமான அரசியல் தீர்வு நோக்கிய பயணத்திற்கு வலுச்சேர்ப்பதாகவே அமையும் என தெரிவித்த புளொட் அமைப்பின் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், எமது...
மேற்பார்வை இருந்தால் மாத்திரமே குறித்த காலத்தினுள் ஒதுக்கப்பட்ட நிதிகளை சரியாக பயன்படுத்த முடியும் – அமைச்சர் டெனிஸ்வரன்
வன்னேரிக்குளம் பல்லவராயன்கட்டு பிரதான வீதியின் புனரமைப்புப்பணிகளை 26-09-2016 திங்கள் மாலை 2.30 மணியளவில் நேரடியாக விஜயம் செய்து பார்வையிட்டார் வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள்.
குறித்த வீதியானது மன்னார் யாழ்ப்பாணம்...
ஒக். 02 இல் முச்சக்கரவண்டி உரிமையாளர்களுக்கான விசேட கலந்துரையாடல் – அமைச்சர் பா.டெனிஸ்வரன்
முச்சக்கர வண்டி போக்குவரத்தில் உரிமையாளர்களும் சங்கங்களும் சிறப்பாக செயலாற்றிவருகின்றபோதும் சில குறைபாடுகள் இருப்பது சம்மந்தமாக பொதுமக்கள், உரிமையாளர்களிடம் இருந்தும் அமைச்சருக்கு பல முறைப்பாடுகள் வந்தவண்ணம் உள்ளன.
குறிப்பாக சங்கங்களின் நிருவாக சீரின்மை, பழைய புதிய...
26 வருடங்களின் பின்னர் கிளி. கொம்படி அம்மன் ஆலயத்தில் 108 பாற்குட பவனி..
கிளிநொச்சி கண்டவாளை கொம்படி அம்மன் ஆலயத்தின் 108 பாற்குட பவனி நிகழ்வு 26 வருடங்களின் பின்னர் இன்று காலை நடைபெற்றுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை கடற்கரையோரத்தில் அமைந்திருக்கின்ற கொம்படி அம்பாள் ஆலயத்தின் மேற்படி வருடாந்த...
முல்லைத்தீவில் ஆற்றில் மூழ்கி நான்கு வயது சிறுவன் பலி
முல்லைத்தீவில் வட்டுவாகல் பிரதேசத்தில் நான்கு வயது சிறுவன் ஒருவன் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்த சிறுவன் அதே பிரதேசத்தினை சேர்ந்த பிரபாகரன் சர்மிளன் என்னும் நான்கு வயதுடையவர் என பொலிஸார்...