செய்திகள்

கொதித்து எழுந்த மலேசிய தமிழர்கள்: பின் கதவால் தப்பியோடிய மகிந்த ராஜபக்ஷ – வீடியோ இணைப்பு

  September 03 04:112016 Print This ArticleShare it With Friends ?by admin 0 Comments நேற்று முன் தினம் ராஜபக்ஷ மலேசியா சென்றிருந்த விடையம் யாவரும் அறிந்ததே. அவர் நினைத்துப் பார்க்காத ஒன்று நடந்து முடிந்துள்ளது....

கிளிநொச்சியில் இடம்பெற்ற 150 வருட பொலீஸ் தின நிகழ்வுகள்

  மைக்கில் காந்தன் 1866 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இலங்கை பொலீஸ் பிரிவின் 150 வருட நிகழ்வுகள் இன்று சனிக்கிழமை கிளிநொச்சியிலும் இடம்பெற்றது. கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பொலீஸ் திணைக்களத்தின் 150 வருடத்தை முன்னிட்டு...

வவுனியாவில் 150 வது பொலிஸ் பூர்த்தி நிகழ்வு!!!

  மைக்கில் காந்தன் 'சட்டமும் ஒழுங்கும் தாய்நாட்டின் உயிர் மூச்சு' எனும் தொனிப்பொருளில் இலங்கை பொலிஸ் திணைக்களகத்தின் 150 வது பொலிஸ் தினம் இன்று 03-09-2016 சனிக்கிழமை வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. இதன்போது...

தலைமன்னார் படப்பிடி பகுதியில் வைத்து 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாப்பொதிகளுடன் குடும்பஸ்தர் ஒருவர்...

    தலைமன்னார் படப்பிடி பகுதியில் சுமார் 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாப்பொதிகளை தன்வசம் வைத்திருந்த குடும்பஸ்தர் ஒருவரை இன்று சனிக்கிழமை காலை கைது செய்துள்ளதாக மன்னார் மாவட்ட போதைப்பொருள்...

ஐ.நா செயலாருக்கு கைலாகு மட்டும் கொடுத்து வழியனுப்புங்கள் என முன்னதாக கோரியவர்கள் பின்னர் எங்கள் மனவருத்தத்தை புரிந்து கொண்டு...

  ஐ.நா செயலாருக்கு கைலாகு மட்டும் கொடுத்து வழியனுப்புங்கள் என முன்னதாக கோரியவர்கள் பின்னர் எங்கள் மனவருத்தத்தை புரிந்து கொண்டு ஆறு நிமிடங்கள் மாத்திரம் ஒதுக்கி தந்தார்கள். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். ...

தமிழ் மக்களுக்குப் பாதகமாக அமையும் எந்த ஒரு தீர்வையும் நாம் ஏற்கமாட்டோம்.எமது மக்களை நாம் ஒருபோதும் கைவிடப்போவதில்லை-இரா.சம்பந்தன்

  தமிழ் மக்களுக்குப் பாதகமாக அமையும் எந்த ஒரு தீர்வையும் நாம் ஏற்கமாட்டோம்.எமது மக்களை நாம் ஒருபோதும் கைவிடப்போவதில்லை. நிரந்தரமான ஒரு தீர்வுகிடைக்கும் வரையில் மக்கள் பொறுமையாக இருக்கும் அதே வேளையில், கொள்கையில்உறுதியுடன் இருக்கவேண்டும்'...

சர்வதேச நீதிபதிகள் குறித்து ஜனாதிபதியுடன் பேசவுள்ள பான் கீ மூன்

  இலங்கை வந்­த­டைந்­துள்ள ஐக்­கிய நாடுகள் செய­லாளர் நாயகம் பான் கீ மூன் இன்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­தித்து பேச்சு நடத்­த­வுள்ள நிலையில் இதன்­போது பொறுப்­புக்­கூறல் விசா­ர­ணையில் சர்­வ­தேச பங்­க­ளிப்பு தொடர்பில் ஆரா­யப்­படும்...

200 மில்லியன் டாலர் மதிப்பிலான பேஸ்புக் செயற்கைக்கோள் வெடித்துச் சிதறியது! அதிர்ச்சி வீடியோ

  பேஸ்புக் நிறுவனம் ஆப்பிரிக்க கண்டத்தின் 14 நாடுகளில் இணையதள இணைப்பை மேம்படுத்துவதற்காக ஒரு திட்டத்தை மேற்கொண்டது. இதற்காக, சுமார் 200 மில்லியன் டாலர் மதிப்பில் ஒரு செயற்கைகோள் ஒன்றை பேஸ்புக் நிறுவனம் உருவாக்கியது. அந்த...