பிரிட்டனில் குறைந்த வருமானம் பெறுவோரை வெளியேற்ற திட்டம்!
பிரித்தானியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணி புரிந்து வரும் வெளிநாட்டவர்களில் 35,000 பவுண்களுக்கும் குறைவாக வருவாய் ஈட்டுபவர்களை வெளியேற்ற அரசு முடிவு செய்துள்ளது.
இதனால் பாடசாலை ஆசிரியர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கடுமையாக...
ஆபரேசன் தியேட்டரில் பெண் நோயாளிக்கு நேர்ந்த கொடூரம்! பயங்கரக் காட்சிகள்
சீனாவில் மகப்பேறு மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவரை, அங்குள்ள மருத்துவர் கொடூரமாக தாக்கியுள்ளார். இந்த அதிர்ச்சி வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் உள்ள மங்கோலியா புறநகர் பகுதியில் அமைந்துள்ள ஒரு...
தமிழரின் பெயரை நிராகரித்த ஒபாமா
அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு மூத்த நீதிபதியான மெர்ரீக் கார்லெண்ட் பெயரை ஜனாதிபதி ஒபாமா பரிந்துரை செய்துள்ளார்.அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து வந்த அந்தோனின் ஸ்காலியா கடந்த மாதம் உயிரிழந்தார்.
இதையடுத்து...
பிரசவத்தின் போதும் மேக்கப் செய்துகொண்ட பெண்: அருகில் இருந்து உதவிய கணவர் (வீடியோ இணைப்பு)
அமெரிக்காவை சேர்ந்த அழகுக்கலை நிபுணர் ஒருவர் தனது பிரசவத்தின் போதும் மேக்கப் செய்துகொண்ட புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்தவர் அலாஹா மஜித். அழகுக்கலை நிபுணரான இவருக்கு ஒப்பனை செய்துகொள்வது என்பது...
லண்டனை நகரை கண்காணிக்கும் புறாக்கள் (வீடியோ இணைப்பு)
லண்டன் நகரில் உள்ள மாசு அளவை புறா மூலம் கண்காணிப்பதற்கான நூதன முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளது.பிரித்தானியாவின் லண்டன் நகரில் காற்றில் உள்ள மாசுவின் அளவு அதிகரித்துவருவதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் காற்று மாசுவுக்கான...
சிரியாவிலிருந்து படைகளை வாபஸ் பெற ரஷ்ய ஜனாதிபதி அதிரடி உத்தரவு..!!
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் சிரியாவிலிருந்து தனது நாட்டுப் படையினரை வாபஸ் பெற அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இதன் பிரகாரம் முதலாவது தொகுதி ரஷ்ய படையணி சிரியாவிலுள்ள ரஷ்ய ஹமெயிமிம் படைத்தளத்திலிருந்து செவ்வாய்க்கிழமை தாய்நாட்டுக்குப்...
தமிழக அரசியலில் சதுரங்கத்தில் ராஜீவ் கொலை
தமிழக அரசியலில் சதுரங்கத்தில் ராஜீவ் கொலை குற்றவாளிகள் தமிழக சட்ட சபைத் தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேரின் விடுதலையை ஜெயலலிதா கையில்...
சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்று, எதிர்க்கட்சியே இல்லாத அரசை அமைக்கும்
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்று, எதிர்க்கட்சியே இல்லாத அரசை அமைக்கும் என வேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசினார்.
அதிமுக சார்பில் அரசின் சாதனை விளக்கப்...
தேர்தல் நேரத்தில் புதிய கட்சிகள் கோடை மழை குடை வியாபாரமா?
எப்போதெல்லாம் தேர்தல் வருகிறதோ அப்போதெல்லாம் புதிய புதிய அரசியல் கட்சிகள் உருவாவது தேர்தல் அரசியலில் இயல்பான ஒன்று. குறிப்பாக, தமிழகத்தில் சுதந்திர காலம் தொட்டு ஏராளமான அரசியல் கட்சிகள் தேர்தல் நெருக்கத்தில் உருவாகியிருக்கின்றன....
சிரியாவில் இருந்து வெளியேறுங்கள்: ரஷ்ய படைகளுக்கு புடின் உத்தரவு (வீடியோ இணைப்பு)
சிரியாவில் போர்நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளதையடுத்து போரில் ஈடுபட்ட தங்கள் நாட்டு படையினரை நாடு திரும்பும்படி ரஷ்ய ஜனாதிபதி புடின் உத்தரவிட்டுள்ளார்.சிரியாவில் அதிபர் ஆசாத் பதவி விலக வேண்டும் என்று கிளர்ச்சியாளர் தொடர்ந்து கூறி...